02-19-2005, 12:49 AM
<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->கவிதன் தமிழினிக்கு நீங்கள் சொன்னமாதிரியெல்லாம் காதல் வராது. வந்தா அம்மா அப்பா சம்மதக்காதல் அல்லது பிரமச்சாரியக்காதல். :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இரண்டுவருடமாகா காதலித்து கொண்டிருப்பதாக அன்றே சொல்லீட்டாவே....
இப்ப நீங்களே பாத்தியளா... எப்படி இருக்கினம் என்று..... அதே நேரம் உங்களை மாதிரியும் இருக்கினம் ..... நீங்கள் சொன்ன உங்கள் கதையையும் பார்தேன்.. .. இப்படி தானுங்கோ எல்லோரும் முன்னம் சிந்திக்கிறேல்லை எப்படி என்னுடைய அம்மா அப்பா ஆக்காள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா அல்லது ஆதரிப்பார்களா என்று.. அதோடை அவர்களிடம் இதனை சொல்ல தைரியம் இருக்கா இல்லையா என்று... பின்னர் கடைசியில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டால் எப்படி இருக்கும்.. இது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும்.
நீங்கள் சொல்லுங்கோ பார்பம் அக்கா சொன்னது சரியா...? காதலிலும் பார்க்க பெற்றோர் தான் முக்கியமாம்.. அப்படி என்றால் அவர்கள் சம்மதிக்கணும்.. ஆனால் சம்மதிக்காவிட்டால்..? சோ.. இவா காதலிக்க முன்னம் வீட்டிலை கேக்கணும் உங்களால் என்னுடைய காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று..? அவர்கள் சொல்வதை பொறுத்து இவாக்கு காதலன் அல்லது பிடித்தவர்கள் இருந்தால் காதலை கூறலாம்.. அல்லாதவிடத்து எதோ அவா பொழுது போக்குக்காக காதலிக்கிறது போல் எல்லோ சொல்லுறா..... ..
எனக்கு புரியவே இல்லை.. ஒவ்வொருதர் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாதிரி கதைக்கிறார்கள்..
ஆனால் நான் கவிதை சொல்ல காரணமான ஒருவர் 2 வருடமாகா அப்படியே இருக்கிறார்... அவருடைய காதலி வேறு நாட்டுக்காரர் ஒருவரை திருமணம் செய்து எப்படி இருக்கிறாவோ தெரியா... ஆனால் அவர் குடி தாடி என்றில்லை.. வாழ்க்கையில் சந்தோசம் எதுவும் இல்லாதது போல் நண்பர்களுடனே கூட கதைக்காமல் தனித்து சோகமான வாழ்கை வாழ்ந்திட்டு இருக்கிறார்.
எல்லாவற்றையும் கூற முடியாது...தானே அது அவர்களின் சொந்த விடையம்... ..

[b][size=18]