02-19-2005, 12:24 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin-shiyam+--><div class='quotetop'>QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..?? :x 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்கடை அப்பா அம்மாவை உங்கள் காதலை எதிர்க்க சொல்லுங்கோ அப்ப விளங்கும் காதல்லை என்ன இருக்கெண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அவங்க எதிர்த்தாலும் <b>அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம்.</b> அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
:twisted: அம்மா அப்பாவை விட்டிட்டு வரவோ போகவோ முடிவெடுக்காதைங்கோ.. பிரச்சனை இல்லை.. ஆனால் ஏன் காதலிக்கிறியள்.... காதலிக்கும் போது சொல்லும் வாக்குறுதிகளை தான் நான் அங்கே சொன்னேன்.... சரியா.. இப்ப புரியுதக்கா..
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><b>அப்படி என்கிறீங்க.. நாங்க இதுவரை அதுபற்றியெல்லாம் திங் பண்ணல.. எதுக்கும் காலம் வரட்டும்.. பாப்பம்..</b> நம்ம முடிவில நாங்க உறுதியாய் இருந்தால் யார் என்ன பண்ண முடியும்.. அவைக்கு மட்டும் தான் தற்கொலை செய்வன் என்று மிரட்டத்தெரியுமா என்ன..?? 8) :lol:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
:twisted:
காதலிக்கிறவனை விட்டிட்டு போற காலத்திலை நீங்கள் திங் பண்ண அவசியம் இருக்காது... இப்பவே திங் பண்ணுங்க அதாவது காதலிக்க முன்னம். யாருடையதாவ்து அனுபவத்தை வைத்து என்றுதான் நான் என் கவிதையை வைத்தேன்..
ஓ அப்ப இன்னொருவர் வருவார் கெதியிலை என்கிறியள் ... [ தாடி தண்ணியோடை.. ] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவங்க எதிர்த்தாலும் <b>அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம்.</b> அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink:
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->:twisted: அம்மா அப்பாவை விட்டிட்டு வரவோ போகவோ முடிவெடுக்காதைங்கோ.. பிரச்சனை இல்லை.. ஆனால் ஏன் காதலிக்கிறியள்.... காதலிக்கும் போது சொல்லும் வாக்குறுதிகளை தான் நான் அங்கே சொன்னேன்.... சரியா.. இப்ப புரியுதக்கா..
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><b>அப்படி என்கிறீங்க.. நாங்க இதுவரை அதுபற்றியெல்லாம் திங் பண்ணல.. எதுக்கும் காலம் வரட்டும்.. பாப்பம்..</b> நம்ம முடிவில நாங்க உறுதியாய் இருந்தால் யார் என்ன பண்ண முடியும்.. அவைக்கு மட்டும் தான் தற்கொலை செய்வன் என்று மிரட்டத்தெரியுமா என்ன..?? 8) :lol:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->:twisted:

[b][size=18]