02-18-2005, 09:23 PM
ASWINI2005 Wrote:tamilini Wrote:எதிர்காமல் அந்த உறுதியை வைத்து.. அவர்களது சம்மதத்தோட ஏன் செய்ய முடியாது..??? :roll::wink:
தமிழினி எத்தினை தரம் காதலுக்கு மரியாதை படம் பாத்தனீங்கள் ? அதன் தாக்கமோ உந்த வீரவாக்கியம் ?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சியாமண்ணா சொன்னது போல சொல்வதற்கு இலகுவாகத்தானிருக்கிறது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்த சினிமா படம். தாக்கத்தை ஏற்படுத்திற அளவில நாங்க இல்லை உண்மையில காதலுக்குமரியாதை படத்தில நமக்கு உடன்பாடில்லை.. வீட்டை விட்டு ஓடிப்போவினமாம் பிறகு திரும்பி வருவினமாம். ஆனால் இது ஒரு பயித்தியக்காற தனமாய் இல்லையா..?? எத்தனை வருசம் நம்மை கஸ்டப்பட்டு வளர்த்த அம்மா அப்பாவைவிட்டு.. யாரே ஒருவரை நம்பி போறது..நம்மளாள நினைச்சுப்பாக்க முடியாது.. ஒரு உறவின் வரவிற்காய்.. நம்ம ரத்த பந்தங்களைப்பிரிவதா.. அப்படி ஒரு வாழ்க்கை எதுக்கு.. அப்படி என்று தான் நாங்க நினைப்பம்.. பாப்பம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


:wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->