02-18-2005, 08:56 PM
உங்களுக்கு என் நன்றிகள்
நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் சொல்கிற பதில் நானும் ஒரு பெண்ணை காதலித்தேன். பல சந்தர்ப்பங்களில் அவளுக்கு மிக அருகில் பேருந்தில் நிறைய கூட்டத்தில் நின்றும் என் விரலகூட அவள்மேல் பட்டதில்லை. வெறும் உடலுக்காக அவளை காதலிக்கவில்லை. கொஞ்சம் பரிச்சயமான பிறகு உன் காதலை அவளிடம் சொன்னபோது உடனடியாக பெற்றோரிடம் சொல்லிவிட்டாள்.
அதன்பிறகு நான் அவளை வற்புறுத்தவில்லை. இதை என் மனைவிக்கும் சொல்லியுள்ளேன். அந்த நேரத்தில் என் மனதில் தேன்றிய ஒரு கிறுக்கல்
எட்டாத தூரத்தில் இல்லை
நீ எனக்கு
எட்டிப் பிடித்துவிடலாம்
எட்டாததூரத்தில் இருப்பது
உன் உடலல்ல
உன் இதயம் நான்
நேசிப்பது உன் உடலுடன்
சேர்த்து இயத்தையும்
எட்டதாதூரத்தில் இல்லை
நீ எனக்கு
எல்லா நாட்டிலும் விரும்பப்படுவதுமு காதல்
எல்லாநாட்டிலும் வெறுக்கப்படுவதும் காதல்
அந்தப்பெண் என்னிடம் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் .ஏன் சுயமாக முடிவெடுக்கத்தெரியாதா பெண்களுக்கு?
என்னுடைய அனுபவத்தைதான் நான் எழுதினேன்
மன்னிக்கவும் அஸ்வினி தவறுதலாக அந்த கருத்து இணைக்கப்பட்டுள்ளது அதை நீக்கும் படி மோகனிடம் கேட்டுக்கோண்டுளளேன் குளக்காட்டானையும் அந்த மேற்கோளை நீக்கும்படி கேட்டுள்ளேன்
தயவு செய்து அப்படியே விட்டுவிடுங்கள்
நன்றி வியாசன்

[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>