02-18-2005, 08:42 PM
KULAKADDAN Wrote:இதென்ன அனியாயம் சொந்த அனுபவத்தை எழுதினாலும் லொள்ளு பண்ணிறயள் ஆற்றையன் அனுபவத்தை கவிதையாக்கினா சண்டைக்கு பொகுது சனம் என்ன உலகாடா இது............ :?
அதில்லை குளை சயந்தன்ரை லொள்ளைப்பாருங்கோ. தான் என்னவோ அனுபவம் உள்ள ஆளாக எல்லோ அப்பிடி எழுதியிருக்கிறார். ஏதோ ஒருதருக்கும் அனுபவமில்லாமல் தான் மட்டும்தான் காதலில் கனிஞ்சமாதிரி எழுதியிருக்கிறார்.
சயந்தன்ரை அனுபவங்கள் நிறைய வலைப்பூவிலை வாசிச்சினான். பிள்ளை வலு கெட்டிக்காரன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::

