02-18-2005, 07:43 PM
அம்மா ää அப்பாவைப்பிரிந்து 17வயதில் புலம்பெயர்ந்து உறவினருடன் வாழ்ந்ததாலோ என்னவோ உறவுகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு எனக்குப்பிடித்த வாழ்வை (அதையே காதலாக) தேர்ந்தேனோ என்னவோ. சிலவேளை ஊரில் இருந்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல் சம்மதம் மௌனங்கள் உதவியிருக்குமோ என்னவோ !
காதலுக்குள் அப்படி எதுவுமில்லை தமிழினி. ஆனால் நிர்ப்பந்தமாக அதாவது தாங்களாகக் தேடித்தருகிற குடிகாறனையோ 12 அல்லது 13 வயதால் மூத்தவனை அவர்களுக்குப் பிடித்தபடி எனது விருப்பை சாகடித்து ஊருக்கான வாழ்வைவிட நான் தேடிய வாழ்வு நன்றேயிருந்தது அதுகூட காரணமாக இருக்கலாம்.
சரி தமிழினி எனது காதல்பற்றி தனிமடலில் இருவரும் பேசிக்கொள்வோம். இதில் கருத்தாடுவோம்.

:::: . ( - )::::