02-18-2005, 06:41 PM
பேச நல்லாதான் இருக்கும் எத்தனை அம்மா அப்பா சம்மதிப்பினம் என்று எண்ணிவிடலாம் மற்றவை எல்லாம் வெறும் வரட்டு கௌரவத்தை தூக்கி பிடிச்சு கொண்டு தற்கொலை செய்வம் எண்டு மிரட்டின கன அம்மா அப்பாவை தான் நாங்கள் பாத்திருக்கிறம்
; ;

