02-18-2005, 06:37 PM
shiyam Wrote:tamilini Wrote:அது சரி அஸ்வினிஅக்கா.. உறவுகளை அப்பா அம்மாவை பிரிஞ்சு.. போற அளவிற்கு அந்த காதலில் என்ன தான் இருக்கு..?? :x 8)உங்கடை அப்பா அம்மாவை உங்கள் காதலை எதிர்க்க சொல்லுங்கோ அப்ப விளங்கும் காதல்லை என்ன இருக்கெண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அவங்க எதிர்த்தாலும் அவங்களை விட்டிட்டு போறதிற்கு எப்பவும்.. நாங்க முடிவெடுக்க மாட்டம். அப்பா அம்மா அப்புறம் தான் மற்றவர்கள். நம்மில அன்பிருந்தால் அப்பா அம்மாவை சமாளிக்கலாம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

