08-23-2003, 06:51 AM
ஆகா யாம் பெற்ற இன்பம்.......எனது மெயில்களை அழித்துக்கொண்டிருக்கிறேன்.
எனது மெயிலிலிருந்தும் சர்வதேசாPதியாக பல மெயில்கள் புறப்பட்டதாக திரும்பி வந்துகொண்டிருக்கும் சில மெயில்கள் கட்டியம் கூறுகின்றன.
நல்ல வைரஸ்கள்