![]() |
|
வேண்டுகோள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: வேண்டுகோள்! (/showthread.php?tid=8201) |
வேண்டுகோள்! - sOliyAn - 08-23-2003 இன்று எனக்கு பல தமிழ் பெயர்களில் வைரஸ் மெயில்கள் வந்துள்ளன... அவற்றுள் யாழ் அங்கத்தினரது மெயில் முகவரிகளும் அடங்கும்.. இது வைரஸ் கோளாறு என நினைக்கிறேன்.. அதேபோல எனது மெயில் பெயர்களிலும் வேறு யாருக்காவது வைரஸ் மெயில்கள் வந்திருக்கலாம்.. தயவுசெய்து நான் அனுப்பியதாக தப்பபிப்பிராயம் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளுகிறேன்... ஐயோ.. நான் அப்பாவிங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Guest - 08-23-2003 ஆகா யாம் பெற்ற இன்பம்.......எனது மெயில்களை அழித்துக்கொண்டிருக்கிறேன். எனது மெயிலிலிருந்தும் சர்வதேசாPதியாக பல மெயில்கள் புறப்பட்டதாக திரும்பி வந்துகொண்டிருக்கும் சில மெயில்கள் கட்டியம் கூறுகின்றன. நல்ல வைரஸ்கள் - Paranee - 08-23-2003 எனது இணைய முகவரி நிரம்பிவிட்டதா சிவப்பு மை காண்பிக்கின்றது. என்ன செய்ய இப்படியாவது அடிக்கடி சிவப்பை வேண்டிக்கொள்வோம். புண்ணியம் செய்தவர்கள் இந்த வைரஸ் உண்டாக்கியவர்கள் |