Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டுகோள்!
#1
இன்று எனக்கு பல தமிழ் பெயர்களில் வைரஸ் மெயில்கள் வந்துள்ளன... அவற்றுள் யாழ் அங்கத்தினரது மெயில் முகவரிகளும் அடங்கும்.. இது வைரஸ் கோளாறு என நினைக்கிறேன்.. அதேபோல எனது மெயில் பெயர்களிலும் வேறு யாருக்காவது வைரஸ் மெயில்கள் வந்திருக்கலாம்.. தயவுசெய்து நான் அனுப்பியதாக தப்பபிப்பிராயம் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளுகிறேன்...
ஐயோ.. நான் அப்பாவிங்க.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply


Messages In This Thread
வேண்டுகோள்! - by sOliyAn - 08-23-2003, 03:39 AM
[No subject] - by Guest - 08-23-2003, 06:51 AM
[No subject] - by Paranee - 08-23-2003, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)