02-18-2005, 11:18 AM
ஒவ்வொரு மனிதனுடைய குணங்களும் கலாசாரத்தை அண்டித்தான் மாறுபடுகிறது. பின்னைக் களிமண்ணையும் ää செம்மண்ணையும் ää பாலைவன மண்ணையும் ஒட்டியபடி வருவதில்லை. ஆனால் காதல் என்றதும் எங்களது கலாசாரத்தைப் பேணியபடிதான் எங்களது ஆண்களெல்லாம் காதலிக்கிறார்களா வியாசன் ?
ஜிப்ரான் முஸ்லீம் என்பதற்காக ஜிப்ரான் சல்மா தவிர்ந்து சில பெண்களையும் காதலித்தார் என்று கூற வருகிறீர்களா ?
காதல் என்பதை சந்திக்காத மனிதரே இல்லை வியாசன். ஆண் ää பெண் ஏன் நீங்கள் கூட தற்போதைய உங்கள் மனைவியைத்தான் முதல் முதலாக காதலித்தீர்களா ? இதற்கு உண்மையான நேர்மையான பதிலைச் சொல்லுங்கள்.
பாடசாலையிலாவது ஒரு கனவு நாயகி (நாயகன்) நிச்சயம் இருந்திருப்பாள்(ள்) (இது எனது அனுபவமா என்று கேட்காமல் உங்கள் கருத்துக்கான எனது வினா என்பதை கருத்தில் எடுங்கள் வியாசன்)
ஒவ்வொரு கவிஞரும் தான் காணும் ää பெறும் அனுபவங்களிலிருந்துதான் தனது படைப்புக்களை தருகிறார்கள் (சிலர் மற்றவர் துயரையும் ää அனுபவங்களையும் வைத்து தங்களை வளர்க்கிறார்கள் அவர்களை விட்டுவிட்டு கருத்து தாருங்கள்)
அனுபவங்களை இன்னுமின்னும் பக்கசார்பாகவும் ää ஒருபக்கத் தவறாகவும் சித்தரிப்பதுதான் அனுபவப்பாடமா ? அதுவும் பெண் உவமைக்கும் ää உங்கள் உத்தரவுக்குள்ளும்தான் சித்திரமாக்குவீங்களா ? அதைத்தான் மாற்றுங்கள் என்கிறேன். மற்றபடி பொதுவான ஒரு உணர்வு காதல் அதை ஒருபக்க உளறலாகக் கேட்ட அருவருப்பாக இருக்கிறது.
இது குறிப்பிட்டவர்களின் அனுபவமின்மையையும் ää சமூகம் மீதான அக்கறையின்மையையும் ää மூளையின் கலங்களுக்கள் இன்னும் பெண்பற்றிய சிந்தனை எப்படி இதுவரை பதியப்பட்டதோ அதன்படியே இன்னும் மாறாத தன்மையையுமே காட்டுகிறது.

:::: . ( - )::::