Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரியாவிடை
#44
Mathivathanan Wrote:
மோகன் Wrote:மதி நீங்கள் நியாயமாக எழுதியதாக ஒரு தப்பபிப்பிராயத்தை இங்கு ஏற்படுத்துகின்றீர்கள். பிரச்சாரத்தின் நோக்கமும் அதுதான்.

போராளிகளை, போராட்டத்தை, அங்கு வாழும் மக்களை எத்தனை தடவை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கின்றீர்கள். தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்களில் பெரும்பாலானவை என்னிடம் இருக்கின்றன. நீங்கள் எழுதி தணிக்கை செய்யப்பட்ட கருத்தொன்றிலிருந்து

\"குரங்குகளின்ரை கையிலை புூமாலை குடுத்ததாலைதான் இவ்வளவு அழிவும்..
ஊளையிடுறாங்கள்.. நல்லா பாதிக்கப்பட்ட சனத்தைச் சாட்டித் தாங்கள் தின்னுறதுக்கு.. \"

இன்னொரு கருத்து
ஆரம்பத்திலையிருந்து அவங்களிட்டைப்போய் நக்கிப்போட்டு இப்ப எலும்புத்துண்ணுக்கதை கதைக்கிறாங்கள்.. எம்ஜிஆரிட்டை எலும்புத்துண்டுக்கு அலைஞ்சது இவங்களுக்கு மறந்துபோச்சுது..
அதுதான்..
இவை எழுதப்பட்ட காலம் 21.06.03


பெரும்பாலான மாற்றுக் கருத்துக்கள் என்று மதி சொல்லும் கருத்துக்கள் இவ்வாறுதான் உள்ளன. இப்படியான கருத்துக்களை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? இதுதான் ஏதிர்க்கருத்தா? இதுதான் விவாதமா? இப்படிச் சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கின்றது? இப்படித்தான் கருத்து எழுதுவேன் என்றால் வெளியேற்றுவதைத் தவிர வேறுவழியில்லை. ஏற்கனவே குறிப்பிட்டுளதுபடி நாகரீகமாக, யதார்த்தபூர்வமாக தனது மாற்றுக் கருத்துக்களை வைக்கலாம். ஒரு சாதாரண நேர்மையான மாற்றுக்கருத்தாளன் இப்படி கருத்துக்களை வைக்கமாட்டான் என்பது எனது கருத்து.
உங்களால் நான் குறிப்பிட்டு குவோட்பனண்ணி எழுதிய முழுவதையும் ஏன் பிரசுரிக்கமுடியாமலிருக்கின்றது.. ஏனிந்த ஓரவஞ்சனை.. நானெஐதிய கருத்துமட்டும் பிரசுரிக்கிறீரே.. முதல் எழுதியவரின் கருத்து எங்கே.. ??
அந்த இரு கருத்துக்களிலிருந்தும் நான் எப்போதும் பின்வாங்கப்போவதில்லை.. இரண்டும் உண்மை.. குரங்கின்கைறில் புூமாலையில்லாமலா.. குடும்பமாக வாழ்ந்த ஓரின மக்கள் சிதறுண்டு எங்கெங்கொ ஏதேதோ பாஷைபடித்து வேற்றுமக்களாக மாறி நிற்கிறார்கள்..? மேலும் நக்கியவர்கள் கருத்து வந்ததனால்த்தான் நானங்கு நக்கினார்கள் உமக்குத்தெரியாதா என்ற கேள்வியாக கருத்துவைத்தென்.. அப்போது ஏனையோர் எழுதிய கருத்துக்கள் அப்படியேயிருக்க எனதுகருத்தைமட்டும் நீக்க உங்களுக்கு உரிமையிருக்கலாம் என்றுதான் எழுதினேன்..
உங்களால் இக்களத்திலிருந்து கோழைத்தனமாக துர்க்கி எறியமுடியுமேயண்றி குறிப்பிட்டு நான் எழுதியவற்றை குறிப்பிட்டு சரியான பதிலைத்தரமுடியாது.. எலும்புத்துண்டு நாய் நக்குதல் எல்லோரும் எழுதலாம் நானெழுதினால்மட்டும் குற்றமாக்கும்.. அடுத்தவன் செய்தது எல்லாம் நீங்கள் ஞாபகப்படுத்தவேண்டும் இவர்கள்செய்ததைமட்டும் ஒருத்தரும் எழுதக்கூடாது.. அதுதானே போராட்ட தத்துவம்.. நன்றாகக் கடைப்பிடியுங்கள்.. நன்றி வணக்கம்..
Truth 'll prevail
Reply


Messages In This Thread
பிரியாவிடை - by Mathivathanan - 08-20-2003, 07:42 PM
[No subject] - by nalayiny - 08-20-2003, 10:08 PM
[No subject] - by sOliyAn - 08-20-2003, 11:50 PM
[No subject] - by Kanani - 08-21-2003, 12:06 AM
[No subject] - by Paranee - 08-21-2003, 05:03 AM
[No subject] - by sethu - 08-21-2003, 07:04 AM
[No subject] - by kuruvikal - 08-21-2003, 07:48 AM
[No subject] - by sethu - 08-21-2003, 07:52 AM
[No subject] - by sethu - 08-21-2003, 07:53 AM
[No subject] - by kuruvikal - 08-21-2003, 08:00 AM
[No subject] - by Guest - 08-21-2003, 08:09 AM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 09:02 AM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 09:25 AM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 09:37 AM
[No subject] - by yarlmohan - 08-21-2003, 11:24 AM
[No subject] - by kuruvikal - 08-21-2003, 11:43 AM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 01:12 PM
[No subject] - by Paranee - 08-21-2003, 01:21 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 01:27 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 01:30 PM
[No subject] - by Paranee - 08-21-2003, 01:38 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 01:56 PM
[No subject] - by Paranee - 08-21-2003, 02:30 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 02:45 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 02:52 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 03:38 PM
[No subject] - by yarlmohan - 08-21-2003, 04:10 PM
[No subject] - by sethu - 08-21-2003, 04:26 PM
[No subject] - by Kanani - 08-21-2003, 04:31 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 04:38 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 04:40 PM
[No subject] - by Kanani - 08-21-2003, 04:49 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 05:01 PM
[No subject] - by Mullai - 08-21-2003, 05:10 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 05:22 PM
[No subject] - by rajani - 08-21-2003, 05:38 PM
[No subject] - by Mathivathanan - 08-21-2003, 05:58 PM
[No subject] - by Manithaasan - 08-22-2003, 09:06 AM
[No subject] - by Mathivathanan - 08-22-2003, 11:21 AM
[No subject] - by yarlmohan - 08-22-2003, 12:24 PM
[No subject] - by sOliyAn - 08-22-2003, 12:52 PM
[No subject] - by Mathivathanan - 08-22-2003, 01:19 PM
[No subject] - by kuruvikal - 08-22-2003, 01:20 PM
[No subject] - by Mathivathanan - 08-22-2003, 01:28 PM
[No subject] - by Mathivathanan - 08-22-2003, 01:37 PM
[No subject] - by Mathivathanan - 08-23-2003, 12:40 PM
[No subject] - by sethu - 09-10-2003, 08:21 AM
[No subject] - by sethu - 09-10-2003, 08:22 AM
[No subject] - by sOliyAn - 09-11-2003, 03:39 AM
[No subject] - by sethu - 09-11-2003, 08:13 AM
[No subject] - by TMR - 09-11-2003, 10:58 PM
[No subject] - by sethu - 09-12-2003, 12:27 PM
[No subject] - by vaiyapuri - 09-12-2003, 01:38 PM
[No subject] - by TMR - 09-14-2003, 09:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)