08-22-2003, 01:20 PM
தாத்தா உங்கள் சன நாய் அகமே வரையறுத்த கருத்தியல் சுதந்திரத்தை அளித்துத்தான் உலகையே ஆள விளைந்துள்ளது.....உங்கள் கருத்து உங்களின் பார்வைக்கு சரி என்பதற்காக அதுதான் சரி எனக் கூறமுடியாது அதை திணிக்கவும் முடியாது....உங்கள் கருத்து பலதடவைகள் தவறென நிரூபிக்கபப்டும் வகையில் கேள்விகளுடன் கருத்தெழுதும் போது நீங்கள் கேள்விகளுக்கு விடைதராமல் நழுவியது பல தடவைகள் நடந்துள்ளன...!
உண்மை என்று காட்ட விரும்பினால் வரலாற்று ஆதாரங்களை நீங்களாக உருவாக்காமல் உலகில் வெளியில் வெளிப்படையாக உள்ளவற்றை காட்டுங்கள்....!
உங்கள் கருத்துக்கள் எங்களை எதுவும் செய்ய முடியாது காரணம் நாம் யதார்த்ததை தரிசித்தவர்கள்....நீங்கள் சொன்ன ஒரு பொய் இங்கேயே உள்ளது.... தென்பகுதியில் தானாம் அதிகம் தமிழர்கள் தற்போது வாழ்கிறார்கள்...யார் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களா வடக்கு கிழக்கு மக்களா.....??????!!!! வடக்குக் கிழக்கு மக்கள் என்றால் தங்கள் தரவு முற்றிலும் பொய்...அதற்கு சாட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பில் தமிழ் கட்சிகள் பெற்ற வாக்குகளை கூட்டிப்பாருங்கள் தெரியும்....! அது மட்டுமன்றி கொழும்பைத் தவிர வடக்கு கிழக்கு தமிழர்கள் வேறு எங்கும் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியில் என்று ஒரு பகுதியை நிரப்பி வாழ்வில்லை.....!
இது எதை காட்டுகிறது.....
நீங்கள் யதார்த்தத்தை தரிசிக்க விரும்பாமல் காழ்புணர்ச்சியை மட்டும் கொட்ட நினைப்பதைத்தான் ....!
இது தவறு இதைச் எனியும் செய்யாதீர்கள்....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>