08-22-2003, 09:06 AM
<b>மதி..எழுதியது</b>
உங்களை களத்திலிருந்து நீக்கவேண்டுமென்பது நோக்கமாக இருக்காது என்றெண்ணுகிறேன்....நல்ல சொல்லாற்றலும், உண்மையல்லாத கருத்துகளை லொஜிக்காக வாதாடும் திறனும கொண்டவர் நீங்கள். ;எந்தத் தலைப்பென்றாலும் அதில், அந்தத்தலைப்புக்குத் தொடர்பின்றி..சமகால அரசியல் நிகழ்வுகளின் உங்கள் பார்வையை மிக நுட்பமாக நீங்கள் நுழைத்து விடுவீர்கள்.
அதனால் கருத்து திசைதிரும்பி பலதடவை சென்றிருக்கிறது. இது உங்களுக்கே தெரியும்.
உங்கள் கருத்துகளுக்கு பதில் எழுதுவதினூடாக பல நல்ல விடயங்களை பலர் சொல்லியுள்ளார்கள்.அந்த வகையில் நீங்கள் சில வேளைகளில் பேருதவியும் செய்திருக்கிறீர்கள்.....களத்தில் பல தடவை விறு விறுப்பை ஏற்படுத்தி பலரை கருத்தெழுத உங்களையறியாமலேயே உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள்
..ம்ம்......நன்றி.....தரமா இருக்கிறது...... படங்கள் .....சுட்டுவருதல் ஆகிய சில்லறைத்தனங்களின்றி
சரியோ தவறோ இது எனது கருத்து என சொல்லும் திராணி பாரட்டுக்குரியதே . அதே வேளை அந்தக் கருத்தால் விளையும் பாதிப்பும் திசைமாற்றமும் வருத்தத்திற்குரியதே....நீங்களாக களத்தை விட்டுப் போகாதீர்கள்..; உங்களை களத்திலிருந்து நீக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை மோனுக்கு ஏற்படுத்தாமல் கருத்துகளை வையுங்கோ.
Quote:நன்றி rajani உங்கள் கருத்துக்கு நன்றி. நான் எனது கருத்தை ஒப்பிட்டு எழுதும்போது பொதுப்படையாக எது வசதியோ.. அல்லது எது சமகாலத்தில் உலவுகிறதொ அதைத்தான் ஒப்பிட்டு எழுதுவேன்.. அதை இவர்கள் அரசியலாக எடுத்துப்பார்ப்பது எனது குற்றமல்ல. ஒரு ஆசிரியனுக்கு தெழில் படிப்பிப்பது. ஆனால் படிப்பவர்களுக்கு எது பிடிக்குமொ அதைத்தான் ஆசிரியர் படிப்பிக்கலாமே தவிர ஆசிரியன் தனக்குப் பிடித்தை படிப்பிக்க முடியாது. அதாவத நான் எழுதுவதை இவர்கள் படித்து அரசியல் என்று சொல்வார்களேயானால். அவர்களுக்குப் பிடித்த பாடம் எது.?அதாவது படிக்கவிரும்பும் கருத்தை எழுதுகிறேனே தவிர தவிர அரசியலையல்ல.மதி
நன்றி வணக்கம்.

-