02-17-2005, 03:54 PM
Quote:அவர்கள் ஓருத்தியை காதலித்து திருமணம் செய்துவிட்டு இன்னொருத்தியை காதலித்து திருமணம் செய்யமுடியும்.இதெப்படி காதல் ஆக இருக்க முடியும் சொல்லுங்க.. காதல் என்றால் என்ன எத்தனை தடவையும் வரும் என்று அர்த்தமா...?? வியாசன் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதிகமான பெண்கள் தங்களுக்கு அந்த காதலில் உடன் பாடில்லை என்றவுடன்.. பதில் சொல்லிவிடுவார்கள்.. ஆனால் எதிர்மறையான பதிலை ஏற்க ஆண்கள் தயாராக இருப்பதில்லை தான் காதலிக்கிற பெண் தன்னை காதலிக்க வேண்டும் அப்படி என்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கு .இல்லை என்று சொல்லவில்லை அதற்காய் பெண் என்ன பண்ண முடியும். மற்ற விடயம்.. காதலித்த பின் பெற்றோர்களால் வருவது. உங்களை மாதிர் ஆண்கள் தான் அண்ணாய் தம்பியாய் தகப்பனாய் இருக்கிறார்கள்.. அவர்கள் தான் காதலிற்கு எதிர்ப்பை கு}டிய பாகம் சொல்லுகிறார்கள்.. இதை விடுத்து.. காதலிச்சவனுக்காய் வீட்டை விட்டு ஓடி வந்து கடைசியல.. மரணப்படுக்கையில் கிடந்தாலும் பாக்க ஆளில்லாமல் கஸ்டப்படுகிற சோடிகளை நீங்கள் பாத்திதில்லையா..?? காதலிக்கும் போது இனிமையாய் இளமையின் வேகத்தில் ஓடிப்போய்விடலாம் என்று தோன்றும்.. பிறகு.. வருகின்ற துன்பங்கள் உறவுகளின் பிரிவுகளின் மு}லம்.. ஏற்படுகின்ற கவலைகள்.. மு{லம் அந்த யோடி சந்தொசமாவா இருகு;கு.. அவன் அடிச்சாலும்.. வெட்டினாலும் கேக்க ஆள் இல்லை.. என்ன செய்வது என்று.. கண்ணீருடன்.. எத்தனை பெண்கள் நம் நாட்டில் வாழுகிறார்கள் தெரியுமா.. அப்படி எத்தனை நாள் இருக்கச்சொல்லுறியள். காதல் என்கிறது உறவுகளை இணைக்கிற பாலமாய் இருக்கலாம் அதுவே பிரிக்கற கோடாய்.. மாறும் போது சில பெண்களும்.. சில ஆண்களும்.. அதனை தவரிர்க்கிறார்கள்.. அதற்காய்.. பெண்கள் திட்டமிட்டு சிரிக்கிறார்கள் பேசுகிறார்கள்.. பின்பு ஏமாற்றுகிறார்கள் என்று கு}றுவது.. அந்த அஅளவிற்கு நியாயம் சொல்லுங்கள்.
நீங்கள் பேசிக்கலியாணம் முடிச்ச யாரை என்றாலும கேட்டுப்பாருங்கள்.. ஒவ்வொருவருக்குள்ளும் காதல் சிறிதாய் அரும்பிய சந்தர்ப்பம் ஆவது இருக்கும்.. அது நியதி வலமை. ஆனால் அது தான் வாழ்க்கை என்று.. தொலைந்த ஒன்றிற்காய்.. தங்களை சீரழிக்கிறதும் பெண்கள் மேல் பழிபோடுறதும் நியாயம் இல்லை.. எதைவைத்து பெண் பலம் குறைஞ்சவள் என்று சொல்லுகிறீர்கள். நம்ம பெண்களை.. மென்மையாய்.. விறகு முறிக்கிறதோட நிப்பாட்டிக்கொண்டார்கள்.. அதனால் மென்மையாய்.. போனவர்கள்.. இப்ப ஆண்கள் செய்கிற அத்தனை வீரதீரச்செயல்களையும்.. அவளாய் செய்ய முடியும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

