02-17-2005, 03:25 PM
அஸ்வினி ஒவ்வொருமனிதனுடைய குணங்கள் பெரும்பாலும் அந்தந்த மனிதனுடைய கலாச்சாரத்தை அண்டியே உருவாகிறது.
உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் பொதுஇடங்களில் முத்தம் கொடுப்பது குற்றமில்லை. அதுவே இந்தோனிசியாவிலாக இருந்தால் 7 ஆண்டுகள் கம்பி எண்ணவேண்டும் இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் முஸ்லீம்களாக இருந்தால் ஒன்றுக்குமேற்பட்ட திருமணத்துக்கு அனுமதி இருப்பதால் அவர்கள் ஓருத்தியை காதலித்து திருமணம் செய்துவிட்டு இன்னொருத்தியை காதலித்து திருமணம் செய்யமுடியும். அதுவே இந்துமதமாக இருந்தால் தண்டனைக்குpரிய குற்றமாகிறது. இதனால்தான் ஜிப்ரானை விடச்சொன்னோன்
ஒவவொரு கவிஞனும்(கவிதனும்) தன்னுடைய சூழலிருந்துதான் கருவைப் பெற்று கவிதையாக்குகிறான். நான் பெண்களை காதல் தோல்விக்கு குற்றம் சாட்டுவது பெண்ணின் தீர்க்கமாக முடிவெடுக்க இயலாமையைத்தான்
நான் உங்களிடம் என் காதலை சொல்கிறேன் (அப்பா ஒரு மாதிரி என் காதலை சொல்லிவிட்டேன்) நீங்கள் என்ன செய்யவேண்டும் ஒன்றில் என் காதலை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மறுக்கவேண்டும் . அதைவிடுத்து உங்கள் பெற்றோரிடம் சொல்லி அதை ஒரு பெரியகுற்றமாக்க முயலக்கூடாது. சரி அதன் பிறகும் நான் தொல்லைகள் செய்தால் நீங்கள் உங்கள் பெறறோரிடம் சொல்லாம்.
சரி என் காதலை நீங்கள் ஏற்றுக்கொண்டால் கலியாணம்; என்ற ஒருநிலை வரும்போது உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நீங்கள் போராடவேண்டும்
ஆனால் நீங்கள் என் காதலைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் உங்கள் பெற்றோர் பார்க்கும் மணமகனுக்கு சிவனே என்று கழுத்தை நீட்டினால் உங்களை தானே குற்றம் சாட்டவேண்டும்
பெண் என்பவள் உடலால் பலவீனமானவள் ஆனால் உள்ளத்தால் பலமானவள் ஆனால்
ஆண் உடலால் பலமானவன் உள்ளத்தால் பெரும்பாலும் பலவீனமானவன் அதனால்தான் ஆண் தோல்லிவியை ஜீரணிக்கமுடியாமல் தண்ணியில் மூழ்கிவிடுகிறான்
கவிதனில் குற்ற காண்பதைவிட சமூகத்தை பாருங்கள் அவருடைய கண்களில் படும் காட்சிகளும் செவிகளில்விழும் செய்திகளையும்தான் கவிதையாக்குகிறார்.
கதையோடை கதையாக நான் உங்களிடம் என் காதலை சொன்னேன் நீங்கள் சம்மதித்தால் நான் என் ------ சம்மதம் பெறவேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]