02-17-2005, 12:51 PM
கவிதன் உங்கள் கவிதைகளில் ஆபாசம் இல்லை. உங்கள் சிந்தனையோட்டத்தில் மாற்றம் வரவேணும். நாளை உங்கள் மகளை நெறி;ப்படுத்த உங்கள் சிறந்த சிந்தனைகள் ää படைப்புக்கள் வழிப்படுத்தும்.
பெண்கள் பற்றிய உவமான உவமேய வர்ணிப்புக்களிலிருந்து பெண்களை நீங்கள் விடுவியுங்கள். பெண்கள் தங்களை வளப்படுத்துவார்கள்.
இட்டவிதி இதுவென்ற
சட்டவிதி மாற்றி
இல்லை விதி
உங்கள் வாழ்வு
உமக்கென்று
சுட்டுவிரல் நீட்டி
சொல்லிவிடும் போதும்,
வேறு சேவையினி வேண்டாம்.

:::: . ( - )::::