02-17-2005, 11:57 AM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் காய் காய் கய் காய் டமிழ் வி(யாபா)ரிகளே!!!!!!!!!!!!!!!
ஐயோ! அய்யய்யோ!! ஐயோ!!!
நீங்கள் எல்லோரும் கலை நிகழ்ச்சிக்கு எண்டு வெளிநாட்டுகளுக்கு போறது! பின் நடிகைகளைக் கொண்டு கலைச்சேவையல்லோ அங்குள்ள நம் பிசினஸ் பீப்பிள்களுக்கு புரிகிறது!!!!!!!? உங்கடை நடிகைகளின் சேவைகளை லண்டன், கனடா வாழ் பிசினச் சமுதாயம் ஆ ஓ ஆ ஓவெனப் வாழ்க்கை முழுக்க வாயைத் திறக்க பார்க்குதுகள்!!!! அங்குள்ள பிசினஸ் பீப்புள்கள் உள்ள மட்டும் உங்கடை கலைச் சேவையை தொடரவே செய்வார்களாம்!!!!!!! நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்! அங்கே அப்படித்தானாம் இடைக்கிடை சிலர் உங்கலுக்கெதிராக சத்தங்கள் போடுவார்களாம்! டோன்ட் வொறி எபைட் தற்!
என்னத்தை உங்கடைகளுக்குள்ளே கானாததைக் கண்டுவிட்டாங்களோ தெரியாது!!!!!!!!!! இந்தக் கேவலம் கெட்ட புலத்தில் ஈழத் தமிழன் இருக்குமட்டும் உங்களை ஒருதரும் ஒண்டும் செய்ய முடியாது! இன்று அவர்கள் தங்கள் உழைப்பைத்தான் உங்களுக்கு கொடுக்கிறார்கள்! நாளை தேவையேற்படின் உசிரையும் கொடுப்பார்களாம்?
வாழ்க! வாழ்க!! உங்கள் புலம் நோக்கிய கலைச்சேவை!!!! உங்கடை நாட்டிலையுள்ள அந்த எயிட்சாம், அந்தக் கோதாரியையும் மறக்காமல் எங்கடை கோதாரி விழுவாங்களுக்கு கொண்டு போய் கொடுத்துப் போடுங்கோ????????
நாலை நீங்கல் செய்யும் கலைச்சேவையின் அளவைப் பொறுத்துத்தான் உங்கள் எதிர்காலமும் தங்கியுள்ளது!!! கலைச்சேவையின் சிகரத்தை நீங்கள் எட்டினால் டமிழ்நாட்டு முதலமைச்சர் என்ன இண்டிய பிரதமராகக் கூட வரலாம்!!!!?????
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்