02-17-2005, 05:05 AM
Quote:நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக யாரிடமும் நாம் கையேந்தி கடன் வாங்க கூடாது. மேலும் நாடக நடிகர்களின் வாரிசுகளை சொற்ப பணம் பெற்றுக் கொண்டு நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக ஆக்கவும் எண்ணியிருக்கிறேன். நடிகர்களில் நாடக நடிகர்கள், சினிமா நடிகர்கள் என்று பார்க்காதீர்கள். எல்லாரும் ஒன்று என்று பாருங்கள். சங்கத்தில் தற்போது ஒரு கோடிக்கு மேல் வங்கி கணக்கில் இருக்கிறது. அதெல்லாம் நமது நடிகர் நடிகைகள் வெளிநாடு சென்று ஆடி சேர்த்த பணம். அதே போல் இன்னொரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதன் மூலம் இரண்டு கோடி சேர்த்து சங்கத்திற்கு மூன்று கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டுவோம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
வாறங்கள் ஓடுங்கோடா. மணிபர்ஸ் பத்திரம்.

