02-17-2005, 02:36 AM
Quote:பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் அகதிகளாக தங்கியுள்ள மக்களை இரவு நேரத்தில் வெள்ளைச் சேலை கட்டிய நீண்ட தலைமுடி கொண்ட ஒருபெண் மக்களோடு கதைத்து திரிவதாகவும், அவர் பின்னர் மறைந்து வருவதாகவும் அங்குள்ளவர்களில் சிலர் கூறுகின்றனர்.
ஓ என்ன சொல்ல வருகினம் அது பேயென்றா அல்லது அம்மன் என்றா?வெள்ளை உடுப்போட வந்ததால பேயாத்தான் இருக்கும்.
அது என்ன பேய் எல்லாம் வெள்ளை உடுப்போட தலைமுடியை விரிச்சு போட்டு வருகினம்??பாவங்கள் பேய்கள் வேற
நல்ல உடுப்புகளும் நல்ல சீப்பு ஒன்றும் எடுத்துக் குடுங்கப்பா..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

