02-17-2005, 02:23 AM
Niththila Wrote:இப்படி செய்தவர்களை எல்லாம் கொபி அன்னானுக்கு கண்ணில தெரியாது போல :evil: :evil: :evil:இதெல்லாம் மனித உரிமைக்குள்ள அடங்கிது அன்று மானிப்பாய் வீதி மதில்களில்எம்மவரின் வெட்டியெடுத்த தலைகள் மட்டும் பொருட்காட்சிக்கு வைப்பது போல் வைத்திருந்தார்கள் அதை பற்றியெல்லாம் பேச மாட்டார்கள் ஆனால் இன்று தாய்தந்தையை இழந்த குழந்தையை கூப்பிட்டு சாப்பாடு கொடுத்து பராமரித்தால் சிறுவரை படையில் சேர்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுவார்:கள்
; ;

