02-17-2005, 01:05 AM
பின்னால் அலையாமல் இருப்பதற்காக முன்னால் இன்னொரு சமூகத்தையே பலியாக்குவதுதான் உங்கள் கருத்தோ கவிதன் தம்பி.
தம்பி கவிதன் பிற்போக்குவாதம் என நான் குறிப்பிட்டிருப்பதன் பொருள் யாதெனில் முற்காலம் முதல் இக்காலம் வரையிலும் ஆண்கவிகள் ää கலைஞரின் கண்களுக்குள்ளும் ää கவிதைக்குள்ளும் உவமையென்ற பெயரில் பெண்களை உரித்துத் தொங்கவிடும் வளக்கம்தான். அதை நீங்களும் பின்பற்றக்கூடாது என்ற நல்நோக்கத்திலேயே எழுதுகிறேன். மற்றும்படி உங்களில் கோபமில்லை.

:::: . ( - )::::