02-17-2005, 12:55 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
காதலிக்கும் போது என்ன பிரிஞ்சிட வேண்டும் என்று எண்ணியா காதலிக்கிறார்கள். ஆ. காலம் சந்தர்ப்ப சூழ்நிலை தான் காதல் தோல்விக்கு காரணமாய் போகிறது. அன்பாய் பேசுறதும் சிரிச்சு சிரிச்சுக்கதைக்கிறதும் பெண்கள் குணம். இது மனிசர்கள் யாவருக்கும் பொருந்தும் அன்பாய் சிரிச்சு பேசினால் காதலா.. எந்த ஊரில..?? சோ காதல்ல தோல்விக்கு.. சந்தர்ப்ப சூழ்நிலை குடும்ப பிரச்சனை அல்லது வேறை ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களாய் இருக்கலாம். ஆண்கள் கூட குடும்ப சூழ்நிலை காரணமாய் காதலை கைவிடுற நிலைமை இருக்கு.. ஆக மொத்தம் ஆணும் சரி பெண்ணும் சரி.. கடைசியில ஏமாற்றனும் என்று யாரையும் காதலிப்பதில்லை. சரியா..?? அது தான் நாம் முதலில சொன்னம் இந்த காதல் சேருமா சேராத என்று தெரிந்து மேற்கொண்டு பழகலாம். மயக்கத்தில அதுகள் பற்றி சிந்திக்க மாட்டினம். ஏதோ பெண் காதலிச்சால் சரி என்று திரிவினம் பிறகு நின்று முழிப்பினம். ஒரு பெண்ணைக்காதிலிக்கும் போது எதைப்பாத்து காதலிக்கிறியள். மனசையா..?? அப்படி என்றால் அவள் ஏமாற்றுவாளா.. ஏமாற்றக்கூடியவாளா இல்லையா என்றதை புரிந்து கொள்ள முடியாத ஆண்கள் காதல் தோலை்வி என்று புலம்புறதில என்ன இருக்கு என்று கேக்கிறன். மனசைப்பாத்து நீங்கள் காதலிச்சிருந்தால் காதலனின் குணமே இல்லை காதலியின் குணமே சரியாய் உங்களுக்கு தெரியும் புரியும். அப்ப ஏமாற்றம் தோல்விகளிற்கு எல்லாம் இடம் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சொறி நான் காதலிக்க வில்லை காதலித்தவர்கள் சொன்னதை வைத்து தான் சொல்கிறேன்... காதலிச்சால் நானும் சொல்கிறேனே....

இதைவிட இன்னொன்று ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ காதலிக்க தொடங்கிய பின் அவனது அல்லது அவளது நடத்தையில் அல்லது எண்ணத்தில் தவறைக்கண்டால் விலகிடுறதில என்ன பிழையிருக்கு. அப்ப என்ன சொல்லுறியள் அவன் தப்பானவன் என்று தெரிந்த பின்னும் காதலிச்ச குற்றத்திற்காய் கலியாணம் செய்து காலம் முழும் கண்ணீருடன் இருக்க சொல்லுறியளா..??
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நாங்கள் அப்படி சொல்லவில்லையே. எப்படி திருமணம் செய்தாலும் அவர்கள் வாழ்க்கை சுபீட்சமாக இருக்க வேண்டும்... அதனை காதலிக்க முன்னர் கருத்தில் கொண்டால் பல தற்கொலைகளும் .. சீரழிவுகளும் தவிர்க்கப் படலாமே

[b][size=18]