08-21-2003, 05:22 PM
[quote=Mullai]மதிவதனன்,அரசியலில் எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லியா செய்யப் போகிறார்கள்.?
காய்களை இருபக்கத்திலும் தானே நகர்த்துகிறார்கள். ஆனால் உங்கள் பார்வை ஏனோ ஒரே இடத்தில் மட்டும் நிலைத்து நின்று வெறித்துப் பார்க்கிறது.
ஒரு கட்டத்தில் எங்களுக்கும் உங்கள் கருத்து அலுத்துவிடும். இனி உங்கள் விருப்பம்.
அதுசரி பிரியா விடை என்றால் என்ன?[/color]பிரியாமல் விடைகொடுப்பது.. என்று எனது கருத்து.. உங்களுக்கு எப்படிப் படுகிறதோ அப்படி எடுத்துக்கொள்ளலாம்.. எனக்குப் பிரச்சனையில்லை.. மேலும் 4 இலட்சத்தை துரத்த வழி தேடுகிறார்களென்று சொல்லுங்கள்.. காய்நகர்த்தல் பழம் நகர்த்தல் எல்லாம் உரைகளுக்கும் ஆய்வுகளுக்கும்தான் சரி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail