02-17-2005, 12:30 AM
Quote:தம்பி காதல் தோலிவியால் தண்ணியடித்த தாடி வளர்த்த ஆண்கள்.. வேறு ஒரு பெண்ணைத்திருமணம்.. செய்யாமல் இருந்தார்களா..???முதலில் சொல்லப்பட்ட இதை பற்றி கதைக்கேலையே நீங்கள்... ஏன் இப்படி சொல்லி காதலிக்கிறார்கள்? காதலில் இதெல்லாம் சகயமோ? உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்..
Quote:நன்றாகா பேசுவாள்
இனிக்க இனிக்க கதை சொல்வாள்.
இனிமையாக சிரிப்பாள்.
இளைமையின் உணர்ச்சிகளை தூண்டுவாள்
இயல்பான வாழ்க்கையை கெடுப்பாள்
அவள் இல்லாவிட்டால் வெறுமை என உணரவைப்பாள்
வேளை தவறாமல் உன்னிடம் வருவாள்
அழகாய் இருப்பாள்
அணையா விளக்காய் இருப்பேன்
ஒளிதருவேன்
ஒற்றுமையாய் இருப்பேன்.
நீ சொல்வதே வேதவாக்கு
சொல்வதை செய்வேன்
எள் என்றால் எண்ணெய்யாய் இருப்பேன்.
நான் வேறு நீ வேறு அல்ல
என கதைவசனம் சொல்வாள்
புதுமை பெண்ணாய் நானிருப்பேன்
பூமியாய் உன்னை தாங்கிடுவேன் என
புதுமையாக பேசுவாள்
பூரிப்பாய் இருக்கும்
[b][size=18]

