08-21-2003, 05:01 PM
Kanani Wrote:தாத்தா இதுதாணே வேண்டாம் எண்டுறது...எழுதினதையே திருப்பத்திருப்ப எழுதி குவோட் பண்ணி!!!ஐயா எடிற் செய்ய வசதியில்லை.. எழுத்துப்பிழை திருத்தி எழுதினேன். அவ்வளவுதான். நன்றி
முடிந்தால் கருத்து திணிப்புகளுடன் குறைகூறுவதை விட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வையுங்கள்
Truth 'll prevail

