08-21-2003, 04:40 PM
Mathivathanan Wrote:மோகன் Wrote:Quote:இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது.
இடைக்கால நிர்வாகம் என்றது புலிகள் கேட்டதல்ல. சிறீலங்கா அரசுதான் இடைக்கால நிர்வாகம் தரலாம் என பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் சொன்னது. இன்று சொன்னதைத் தரும்படி கேட்கப்படுகின்றது. ஏன் கேட்கின்றார்கள் என புரிந்து கொள்ள சிலகாலம் ஆகும். அதுவரை பொறுத்திருப்போம். அல்லது ஆழமாகச் சித்தித்தால் விடை கிடைக்கும். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கைகொடுத்துவிட்டு இடைக்கால நிர்வாகம் வாங்கிக்கொண்டுவருவதுதான் பாக்கி என பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்தைக்கு முன் உரையாடியதை
நினைவு படுத்துகிறேன் மேலும் [size=18]இடைக்கால நிர்வாகம் தந்தால்தான் யப்பான் நிதிவழங்கும் மகாநாட்டில் பங்குபற்றுவோம் என விடுதலைப்புலிகள் அறிக்கைவிட்டதையும் நினைவுபடுத்து விரும்புகிறேன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டபிறகு வெளியிடப்பட்ட அத்னை அறிக்கைகளையும் உரைகளையும் ஆராய்துபார்த்தால் உண்மை சொல்லுவது நிச்சயமாக இவர்களல்ல. இவர்கள் உதவிக்கு வந்த எல்லாநாடுகளையும் சாடினார்களே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை. அறிக்கைகள் உரைகளை படித்துப்பாருங்கள் புரியும்.. :oops: :oops: :oops:
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->