Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவிசு வைப்பது எப்படி........
#1
உங்களுக்கு தேவையான அளவு அரிசியை கழுவி பாத்திரத்திலிட்டு பச்சை அரிசியாயின் மேல் 1/2 அங்குலம் நீரும்... புழுங்கல் அரிசியாயின் 1அங்குலம் நீரும் விட்டு கொதிக்க வைக்கவும்.. அ
கொதிவந்ததும் பருப்பு உங்களுக்கு பிடித்த பொடியாக்கிய மரக்கறிகளையுமிட்டு அவியவிடவும். நீர்; வற்றி அரிசி அவிந்து வரும் போது சிறிதளவு பால் விட்டு..அளவுக்க உப்பு தூள் இட்டு நீர் தன்மை வற்றியதும் இறக்கி சிறிது வெங்காயம் கடுகு தாளித்து சேர்த்தீர்களானால் அவிசு ரெடி
கொஞ்சம் அதிகமாக செய்து...குளிர் சாதன பெடடியில் வைத்து தேவையான அளவை நாளாந்தம் சுடாக்கி சப்பிடலாம்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அவிசு வைப்பது எப்படி........ - by KULAKADDAN - 02-16-2005, 08:22 PM
[No subject] - by Thaya Jibbrahn - 02-16-2005, 09:56 PM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 10:20 PM
[No subject] - by kavithan - 02-17-2005, 01:56 AM
[No subject] - by vasisutha - 02-17-2005, 02:54 AM
[No subject] - by தூயா - 02-17-2005, 03:45 AM
[No subject] - by shiyam - 02-17-2005, 04:12 AM
[No subject] - by kavithan - 02-17-2005, 04:25 AM
[No subject] - by KULAKADDAN - 02-17-2005, 06:01 PM
[No subject] - by shiyam - 02-17-2005, 07:29 PM
[No subject] - by kavithan - 02-18-2005, 12:16 AM
[No subject] - by kavithan - 02-18-2005, 12:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)