![]() |
|
அவிசு வைப்பது எப்படி........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: அவிசு வைப்பது எப்படி........ (/showthread.php?tid=5212) |
அவிசு வைப்பது எப்படி........ - KULAKADDAN - 02-16-2005 உங்களுக்கு தேவையான அளவு அரிசியை கழுவி பாத்திரத்திலிட்டு பச்சை அரிசியாயின் மேல் 1/2 அங்குலம் நீரும்... புழுங்கல் அரிசியாயின் 1அங்குலம் நீரும் விட்டு கொதிக்க வைக்கவும்.. அ கொதிவந்ததும் பருப்பு உங்களுக்கு பிடித்த பொடியாக்கிய மரக்கறிகளையுமிட்டு அவியவிடவும். நீர்; வற்றி அரிசி அவிந்து வரும் போது சிறிதளவு பால் விட்டு..அளவுக்க உப்பு தூள் இட்டு நீர் தன்மை வற்றியதும் இறக்கி சிறிது வெங்காயம் கடுகு தாளித்து சேர்த்தீர்களானால் அவிசு ரெடி கொஞ்சம் அதிகமாக செய்து...குளிர் சாதன பெடடியில் வைத்து தேவையான அளவை நாளாந்தம் சுடாக்கி சப்பிடலாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thaya Jibbrahn - 02-16-2005 அது சரி அரை அங்குலம் ஒரு அங்குலம் நீர் எப்பிடி அளக்கிறது???? அரிசியின் மேற்பரப்பிலிருந்தா? அல்லது பாத்திரத்தின் அடிப்பகுதியிலிருநஇதா? - KULAKADDAN - 02-16-2005 இப்ப சரியெணடு நினைக்கிறன் சுட்டி காட்டியதற்கு நன்றி........... - kavithan - 02-17-2005 நன்றி - vasisutha - 02-17-2005 அவிசு என்றால் என்ன? :?: - தூயா - 02-17-2005 இது எங்கட வீட்டிலயும் செய்வினம்..ஆனால் வேற என்னமோ பேர் - shiyam - 02-17-2005 அவியல் எண்டு நினைக்கிறன்
- kavithan - 02-17-2005 தூயா புளிச்சாதத்தை சொல்லுகிறீர்கள் போல் இருக்கிறது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 02-17-2005 kavithan Wrote:தூயா புளிச்சாதத்தை சொல்லுகிறீர்கள் போல் இருக்கிறது.இது புளி சாதமில்ல.....
- shiyam - 02-17-2005 உது நேற்று செய்தது இப்ப புளிச்சு போயிருக்கும் அதைத்தான் கவிதன் சொல்லுரார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-18-2005 KULAKADDAN Wrote:kavithan Wrote:தூயா புளிச்சாதத்தை சொல்லுகிறீர்கள் போல் இருக்கிறது.இது புளி சாதமில்ல..... அது தெரியும் .. நான் புளிச்சாதத்தை சொன்னேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பேரே தெரியாத தூயாவுக்கு இப்படி தான் வீட்டை செய்வார்கள் என்று எப்படி தெரியும்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 02-18-2005 shiyam Wrote:உது நேற்று செய்தது இப்ப புளிச்சு போயிருக்கும் அதைத்தான் கவிதன் சொல்லுரார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |