08-21-2003, 03:38 PM
மோகன் Wrote:மதிவதனன், இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை.
[quote=Mathivathanan]இடைக்கால நிர்வாகம் பணத்துக்காக என்றுதான் அறிக்கைமேல் அறிக்கை விட்டார்கள் மறந்துவிட்டீர்களா..? அதைப் புதைக்கிறீர்களா..?
சிங்கள அரசும், அதன் அடிவருடிகளும் திட்டமிட்ட ரீதியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு ஒத்தூதும் ஒரு முயற்சியாகவே மதிவதனனின் கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்துள்ளது. தானும் ஒரு தமிழன் என்பதை மறந்து, தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்நிலைப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. நியாயமற்ற, பேடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பதை விடுத்து யதார்த்தங்களைப் புரிந்து நாகரீகமாக கருத்துக்களைக் கொண்டு வாருங்கள். :oops: :oops: :oops: :oops: :oops:
Mathivathanan Wrote:[size=14]ஐயா மோகன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபின்னர்.. வெளியிடப்பட்ட அறிக்கைகள்.. உரைகள் பேச்சுக்கள்.. பின்னர் பேச்சுவார்த்தையின்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் லண்டன் சுவிசில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் தினங்களில் ஆற்றிய உரைகள் செவ்விகளிலிருந்து வந்த முரணாண கருத்துக்ளை மையமாக வைத்தே.. எனது கருத்துக்கள் தரப்பட்டனவேயன்றி.. சிங்கள்ப்பத்திரிகைகளோ.. வேறு ஊடகங்களிலிருந்தோ அல்ல. ஆதாரம் எழுதும்போது சுட்டிக்காட்டி எழுத அதையே பொய்யெனத் தணிக்கை செய்தும் பொறுமைகாத்தது எனக்குத்தான் தெரியும்.. ஏன் கடந்த சில மாதங்கள்வரை இல்லை என மறுப்புத்தெரிவித்த 87 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாகம் சமஸ்டி அமைப்புமுறை தற்போது வாரம்தோறும் ஆய்வுகளாக வெளிவருவது தெரியவில்லையா..? அதுகூட நீங்கள் ஓடி ஓடி பொய்யென தணிக்கைசெய்த ஒன்றுதான்.. போராட்டம் கொச்சை என்ற பதங்களுக்குள் பதுங்கியிருந்து பரப்புரை செய்வது நீங்களேயன்றி.. அவர்களல்ல. நினைவில் வைத்திருங்கள்..:oops: :oops: :oops: :oops: :oops:
Truth 'll prevail

