02-16-2005, 03:12 PM
tamilini Wrote:இது அவர்கள் செய்தவற்றில் சிறு உதாரணம்தான் ரி.ரி.என். தொலைகாட்சியில்அவர்களின் அட்டூளியங்கள் ஒரு நிகழ்சியாக போகின்றதென்று அறிந்தேன் ஒவ்வொரு தமிழனும் உயிருள்ளவரை மறக்க முடியாதவைகள் அவை :twisted: :twisted:![]()
![]()
நானும் என்ன சியாம் அண்ணா இப்படிச்சொல்லுறார் என்று பாத்தன். அந்த சம்பங்கள் நமக்கு தெரியவிடினும் அண்மையில் அக்கினிப்பறவைகள் நிகழ்ச்சியின் மு}லம் கொஞ்சம் அறிந்து கொண்டேன்.. சியாம் அண்ணாவின் வரிகள் அவற்றை மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்திச்சு..
; ;

