02-16-2005, 01:43 PM
Quote:ஆண்கள் தண்ணியடிப்பது புகைப்பது தாடிவிடுவது இதெல்லாம் ஒரு உளவியல் ரீதியில்தங்களிற்கு சோகம் என காட்டிகௌ;வதற்கே.ஆண்களில்வெகு சிலரே தற்கொலை செய்கின்றனர். இதில் பொண்களின் வீதமே அதிகம் தற்கொலை ஏன் ??தற் கொலையால்உங்கள் பக்க நியாயம் நிருபிக்கபடுகின்றதா??தண்ணியடிப்பதால் ஆண்களின் சோகம் அந்த தண்ணியில் கழுவபடுகின்றதா?? நிச்சயமாக இல்லை.ஒரு முடிவு என்பது இன்னெரு உதயத்திற்கான ஆரம்பம் வீழ்ச்சி என்பது என்ன இன்னொரு எழுச்சி எனவே இளைஞர்களே யுவதிகளே எதையும் தோல்வியாக எடுத்து துவண்டு போகாமல் புதிதாய் பிறப்போம்நீங்களே கு}றியிருக்கிறியள். பெண்கள் தற்கொலை செய்வது அதிகம். என்று. அப்ப அவர்களை பெண்களா ஏமாற்றினார்கள்.. கவிதன்.. கவிதை சொல்வதின் படி பார்த்தால்.. காதலிப்பார்கள்.. ஏமாற்றுவார்கள். பிறகு வேறையாரையும் திருமணம் செய்வர்கள்.. என்கிற தொனி தெரிகிறது. ஒருவரைக்காதிலித்து இன்னொருவரை திருமணம் செய்கிற .. பெண்களும் சரி ஆண்களும் சரி இல்லை என்று சொல்லவில்லை.. இருக்கிறார்கள்.. ஆனால் ஏன் பெண்கள் மேல் ஒட்டுமொத்த பழியைப்போடுகிறீர்கள் என்பது எனது கருத்து.
காதலில் தோல்வி கண்ட ஆண்.. தண்ணியடிக்கிறான்.. அப்படி இப்படி என்று பலவற்றை.. அவனது நாளாந்த வாழ்க்கைக்கு.. புறம்பாக செய்கிறான்.. இதன் மு}லம் அவன் சமு}கத்தின் பரிதாபத்தை பெற்றுக்கொள்கிறான்.. தோல்வியுற்ற பெண்.. தண்ணியடிக்க முடியுமா..?? தாடிவைக்க முடியுமா..?? நாலு பேரிடம்.. பொய் சொன்னால் கு}ட நடத்தை கெட்டவள்.. என்று தான் சொல்வார்கள்.. இப்படி சமு}கம்.. சொல்வதற்கு பயந்து தான்.. பெண்கள் தற்கொலை வரை போகிறார்கள். காதல் தோல்வியால் தண்ணியடிப்பவர்கள்.. தாடிவைப்பர்வகள். தங்களைத்தாங்கள் ஒரு வழியில அழிக்கிறார்கள் எனபது உண்மை. ஏன் அப்படி என்றால் அவர்கள் காதல் தான் வாழ்க்கை என்று எண்ணுவதால் தான்.. இப்படி நடக்கிறது.. வாழ்க்கையில காதல் ஒரு பகுதி என்ற எண்ணம் ஏன் அவர்களிற்கு வரவில்லை.. அதை பகுத்து அறிய முடியாதவர்களிற்கு. அது ஆண்களாய் இருந்தாலும் சரி பெண்களாய் இருந்தாலும் சரி.. அனுதாபத்தை தெரிவிக்க தான் முடியும். காதலித்து தோல்வி கண்ட எல்லாப்பெண்களும்.. தற்கொலை செய்வதிலை;;.. அப்படி செய்யத்தொடங்கினால்.. மிஞ்சுவது ஒன்றிரண்டாய் தான் இருக்கும்.. அது சரி காதலிச்ச தாடிவைச்ச எத்தனை ஆண்கள் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யhமல் இருக்கிறார்கள்...??? :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

