02-16-2005, 01:32 PM
இந்த விடயங்களில் எந்தளவு தூரம் உண்மையுள்ளது. மாமரத்தில் தேன் வடிவது போன்ற விடயங்கள் மற்றவர்களால் பார்த்து உண்மை உணரக்கூடியது. மற்றைய விடயங்கள் தனிநபர்களின் கட்டுக்கதைகளாகவும் இருக்கலாம் அல்லவா?
எப்பொருள் யார் யார் வாய்கேப்பினும்
அப்பொருள்ள மெய்ப்பொருள் காண்பதறிவு-
எப்பொருள் யார் யார் வாய்கேப்பினும்
அப்பொருள்ள மெய்ப்பொருள் காண்பதறிவு-
.
.!!
.!!

