02-16-2005, 11:53 AM
ASWINI2005 Wrote:கலீல் ஜிப்ரான் என்றொரு கவிஞனைத் தெரியுமா கவிதன் ?
காதலுக்காக ஒரு காவியத்தையே தந்த மகான் அவர். ஆனால் அவர் முதல் முதலில் காதலித்த செல்மா காரமி (செல்மா இறந்துவிட்டாள் ஜிப்ரான் வாழ்ந் போது) நினைவாக அவளது நினைப்பாக எழுதியது முறிந்த சிறகுகள். ஆனால் ஜிப்ரானுக்கு 3காதலிகள் இருந்தார்கள். அவரது இறுதிக்காலத்தில் எகிப்தியப் பெண்ணொருவரை அவர்காதலித்திருந்தார். ஆனால் அந்த எகிப்தியக்காதலியை காணாமலேயே ஜிப்ரான் இறந்துவிட்டார்.
உங்கள் வாதப்படி பார்த்தால் ஜிப்ரான் யார் ?
சினிமாவை எடுத்தோமானால் பாருங்கள் காதலால் அழுகின்ற ஆண்களைத்தானே காட்டுகிறார்கள். எந்தச்சினிமாக்காரனாவது பெண்ணின் காதல் உணர்வாக எதைக்காட்டுகிறான் ? பெண்ணின் சதைதான் அவர்களின் காதல் கருவூலம்.
அழகி ää ஆட்டோகிராப் ஆண்ககளின் மனநிலையை மட்டும்தான் காட்டுகிறது. அதனையே மறுபக்கமாக்கியிருந்தால் உங்கள் ஆதிக்க மனப்போக்கின் வெளிப்பாட்டின்படி பெண்களை அசிங்கமானவர்களாகத்தான் பார்ப்பீர்கள். அழகி பார்த்திபன் ää ஆட்டோகிராப் சேரன் இருவரையும் மட்டுமே பார்த்துப்பழகிய உங்களால் அழகி நாயகியையே ää ஆட்டோகிராப் நாயகியரையோ கற்பனையிலும் எண்ணமாட்டீர்கள்.
அஸ்வினி ஜிப்ரான் ஒரு முஸ்லீமாயின் அவரை விட்டுவிடுங்கள் அவர்களுடைய மதம் 7 மனைவிகளை ஏற்றுக்கொள்கிறது
சினிமா காதலல் அழுகின்ற ஆண்களைதான் காட்டுகின்றார்கள்
ஆம் அவர்கள் வியாபரிகள் எங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அவர்களின் சோகங்களை தூண்டி காசு பண்ணமுயல்கின்றனர். ஆண்கள் கூடுதலாக பாதிக்கப்படடிருப்பதால் அவர்கள் ஆண்களை அழவைக்கின்றார்கள்.
நீங்கள் கவிதனை வம்புக் இழுக்கிறீர்கள் முன்பக்கத்தில் நான் ஒரு கவிதை இணைத்திருக்கிறேன். அதற்காக என்னை சாடுலாமே?
நான் பெண்களின் மனநிலையைதான் கவிதையாக்கினேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும்
காதலிக்கும் ஆண்கள்
ஒலிம்பிக்கில் வெல்லப்படும்
தங்கப்பதக்கங்கள்.
மனசுக்குள் அழகுபார்ப்பர்
சூடிக்கொள்ளமாட்டார்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

