02-16-2005, 07:28 AM
நீங்காது
நிஜக் காதல்
நெஞ்சை விட்டு;
நெருஞ்சி முள்ளாகியும்
இதயத்தில்
இன்ப வலி தந்து
நினைவுகளில்
நிலை கொள்ளும்
காதல் - சோகத்திலும்
சுகம் காணும்
சண்முகி அக்கா
வாழ்த்துக்கள்
நிஜக் காதல்
நெஞ்சை விட்டு;
நெருஞ்சி முள்ளாகியும்
இதயத்தில்
இன்ப வலி தந்து
நினைவுகளில்
நிலை கொள்ளும்
காதல் - சோகத்திலும்
சுகம் காணும்
சண்முகி அக்கா
வாழ்த்துக்கள்
" "
" "
" "

