![]() |
|
மௌனங்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மௌனங்கள்... (/showthread.php?tid=5234) |
மௌனங்கள்... - shanmuhi - 02-15-2005 [b]<span style='font-size:25pt;line-height:100%'>மௌனங்கள்... </span> விலகிப்போக நினைக்கின்ற போதும் விலகிப்போக முடியாமல் ஒன்றிப் போன நினைவுகளை நெஞ்சினில் சுமந்து சுமந்து நினைவுகளோடு வாழ்வதும் ஒரு காதல்தான் நெருஞ்சி முள் படுக்கையின் மீதே நினைவுகள் வருட நினைத்திடும் வேளையிலும் நெஞ்சின் நிஜத்தினை நிழலாய் சுமக்கையில் நிறைந்திடும் வெப்பமான பெருமூச்சுக்கள் வீண்மீன்கள் இல்லாத வானம் போல மணக்கும் ரோஜாக்கள் இல்லாத செடிகளுக்குள் இணைந்திருக்கும் மௌனமான சோகத்துக்குள்ளும் கண்ணீராய் துளிர்த்திடும் கோலங்கள் ரோஜாக்கள் காதலை வாழ்த்திக் கொண்டிருக்க ரோஜா மொட்டுக்களோ அடுத்த மலர்விற்கான காத்திருப்பில் ரோஜாச்செடிகளோ சோபையிழந்த சோகத்தின் பிடியில் முகாரி ராகமாய் இசைத்திடும் மௌனங்கள் - tamilini - 02-15-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> விலகிப்போக நினைக்கின்ற போதும் விலகிப்போக முடியாமல் ஒன்றிப் போன நினைவுகளை நெஞ்சினில் சுமந்து சுமந்து நினைவுகளோடு வாழ்வதும் ஒரு காதல்தான் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்த வரிகள் என்னை றொம்பவும் கவர்ந்திருக்கு.. நல்லாய் இருக்கு அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 02-15-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> <b>விலகிப்போக நினைக்கின்ற போதும் விலகிப்போக முடியாமல் ஒன்றிப் போன</b> நினைவுகளை நெஞ்சினில் சுமந்து சுமந்து நினைவுகளோடு வாழ்வதும் ஒரு காதல்தான் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அருமையான வரிகள் அக்கா... மிக நன்றாகா இருக்கின்றது.... வாழ்த்துக்கள் - kavithan - 02-15-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> விலகிப்போக நினைக்கின்ற போதும் விலகிப்போக முடியாமல் ஒன்றிப் போன நினைவுகளை நெஞ்சினில் சுமந்து சுமந்து நினைவுகளோடு வாழ்வதும் ஒரு காதல்தான் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இந்த வரிகள் என்னை றொம்பவும் கவர்ந்திருக்கு.. நல்லாய் இருக்கு அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->என்ன நான் மேற்கோள் காட்டியதையே நீங்களும் எப்படி மேற்கோள் பண்ணினீர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 02-15-2005 உண்மைகள் எப்பவும் பலரால் ஏற்றுக்கொள்ளப்படும் அது தான்.. :mrgreen: - kavithan - 02-15-2005 ஓ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 02-15-2005 எனக்கும் முதல் பந்தி நல்லா பிடிச்சிருக்கு அக்கா... வாழ்த்துகள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Kurumpan - 02-15-2005 நிஜத்தை விட நினைவுகள் சுகமானவையே! நினைக்கப்படுவதை விட நினைவுகளில் திளைப்பது என்பது அமாவாசை இரவில் மின்மினிகள் வழிகாட்டுவது போன்ற இதமானது. கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்! - வியாசன் - 02-16-2005 பாராட்டுக்கள் சண்முகி கவிதை அருமை - shanmuhi - 02-16-2005 வாழ்த்து சொன்ன தமிழினி, கவிதன், குளக்காட்ட¡ன், குறும்பன், வியாசன் ஆகியோருக்கு நன்றிகள்... - Malalai - 02-16-2005 நீங்காது நிஜக் காதல் நெஞ்சை விட்டு; நெருஞ்சி முள்ளாகியும் இதயத்தில் இன்ப வலி தந்து நினைவுகளில் நிலை கொள்ளும் காதல் - சோகத்திலும் சுகம் காணும் சண்முகி அக்கா வாழ்த்துக்கள் - sinnappu - 02-16-2005 அப்ப என்னும் முடியேல்லை லவ்வு கொண்டாட்டம் நடத்தங்கோ :evil: :evil: :evil: :evil: :evil: - shanmuhi - 02-16-2005 ¾í¸û Å¡úòÐì¸ÙìÌ ¿ýÈ¢¸û ÁƨÄ. - shanmuhi - 02-16-2005 þÐ Äù× ¦¸¡ñ¼¡ð¼õ þø¨Ä º¢ýÉôÒ. <b>ரோஜாக்கள் காதலை வாழ்த்திக் கொண்டிருக்க ரோஜா மொட்டுக்களோ அடுத்த மலர்விற்கான காத்திருப்பில் ரோஜாச்செடிகளோ சோபையிழந்த சோகத்தின் பிடியில் முகாரி ராகமாய் இசைத்திடும் மௌனங்கள்</b> þ¾ü¸¡¸ò¾¡ý. - kavithan - 02-17-2005 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->þÐ Äù× ¦¸¡ñ¼¡ð¼õ þø¨Ä º¢ýÉôÒ. <b>ரோஜாக்கள் காதலை வாழ்த்திக் கொண்டிருக்க ரோஜா மொட்டுக்களோ அடுத்த மலர்விற்கான காத்திருப்பில் ரோஜாச்செடிகளோ சோபையிழந்த சோகத்தின் பிடியில் முகாரி ராகமாய் இசைத்திடும் மௌனங்கள்</b> þ¾ü¸¡¸ò¾¡ý.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |