02-16-2005, 03:07 AM
Kurumpan Wrote:ஒருவர் வாழ்க்கையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை உதாரணத்திற்குஅன்னை தெரெசாவிற்கு பக்கத்தில் காந்தி பெயரையும் போட்டிருந்தீர்; அதுதான் காந்தி ஒன்றும் புண்ணியவான் இல்லை என்றேன்.shiyam Wrote:Quote:கொலைகாரனின் மகன்ஃமகள் அண்ணல் காந்தி போன்றொகுறும்பன் காந்தியை பற்றி வடிவாக தெரிந்து கொண்டு கதைக்கவும் காந்தி நீங்கள் நினைப்பது போல் ஒண்டும் சுத்தமான உதாரணம் காட்ட கூடியவர்:அல்ல
அண்ணாச்சி.... யாரும் வாழ்வில் முழுமையான(100%) பரிசுத்தமானவர்கள் கிடையாது. மற்றவரை விட சிலவேளைகளில் இன்னொருவர் பரவாயில்லை எனத்தோன்றும் அந்த எண்ண ஓட்டத்தில் தான் இது எழுதப்பட்டுள்ளதே தவிர மற்றவரது வாழ்க்கையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என கருதுபவன் அடியேன்....
; ;

