02-16-2005, 02:37 AM
ஆம் கவிதன் சொன்னது போல் பாதிப்பு என்பது ஒரு பாலாருக்குமே மட்டும் சொந்தமானது அல்ல அது இருபாலாருக்கும் எப்போதும் வௌ;வேறு வடிவங்களில் வரக்கூடிய ஒன்றுதான் ஆனால் ஆனால் அது உறவுகளிற்கோ அல்லது நண்பர் களிற்கோ வரும்போது அதிகமாக பாதிப்பதில்லை சிலநாட்களிற்கு கவலை பின்னர் சரி ஆனால் காதல் எனும்போதுதான் பலர் மனம் உடைந்து போகிறார்கள் அது தற்கொலைவரை போகிறது அல்லது பழிவாங்கலாகிறது ஏன் காரணம் காதல் தான் ஒரு சராசரி மனிதனை அதிகம் பாதிக்கிறது அது இருபாலாருக்கும் பொருந்தும் .ஆண்கள் தண்ணியடிப்பது புகைப்பது தாடிவிடுவது இதெல்லாம் ஒரு உளவியல் ரீதியில்தங்களிற்கு சோகம் என காட்டிகௌ;வதற்கே.ஆண்களில்வெகு சிலரே தற்கொலை செய்கின்றனர். இதில் பொண்களின் வீதமே அதிகம் தற்கொலை ஏன் ??தற் கொலையால்உங்கள் பக்க நியாயம் நிருபிக்கபடுகின்றதா??தண்ணியடிப்பதால் ஆண்களின் சோகம் அந்த தண்ணியில் கழுவபடுகின்றதா?? நிச்சயமாக இல்லை.ஒரு முடிவு என்பது இன்னெரு உதயத்திற்கான ஆரம்பம் வீழ்ச்சி என்பது என்ன இன்னொரு எழுச்சி எனவே இளைஞர்களே யுவதிகளே எதையும் தோல்வியாக எடுத்து துவண்டு போகாமல் புதிதாய் பிறப்போம்
; ;

