02-16-2005, 02:29 AM
அஸ்வினி, சினிமாவில் பெண்களின் காதலை சரியான முறையில் காட்டவில்லை என்பது முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதிகமான திரைப்படங்கள் அல்லாது விடினும் "புதுமைப்பெண்" "மனதில் உறுதி வேண்டும்" "சிறை" போன்றவை அவர்களை சிறப்பாக காட்டிய திரைப்படங்கள்.
வக்கிர புத்தி, தாழ்வு மனப்பான்மை மேலோங்கி இருக்கும் சமுகத்தில் படைப்புகளும் அதனை பிரதிபலிப்பது தவிர்க்கமுடியாததாகிறது. சரித்திரம் முதல் சமகாலம் வரை படைப்பாளிகள் பெரும்பாலோர் ஆண்களே ஆகையினால்தான் என்னவே அடிமைத்துவம், அடக்கியாளுதல் புரையோடி விட்டது. இளைய சமுகம் இதனை முள்மேல் பட்ட சேலை போல கவனமாக களைந்தெடுக்க வேண்டும். அதனை விடுத்து மேலும் பல சேலைகளை அங்கே விழுத்துவது தொலைந்து போகும் இளைய சமுகம் மீதான நம்பிக்கை....

:: ::
-
!
-
!