02-16-2005, 01:50 AM
கவிதன் நீங்கள் இன்னும் நிறைய அறியவும் ää அனுபவிக்கவும் இருக்கிறது. உங்கள் சிறுபிள்ளைத்தனத்தை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
காதல் என்பது வாழ்வில் ஒரு பகுதி. அதுவே வாழ்வின் முடிவல்ல. (ஒரு பத்துவருடம் கழித்து அஸ்வினியின் இந்த வார்த்தைகளை நினைவுபடுத்திப்பாருங்கள். இன்றைய உங்கள் நாளேட்டிலும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்)
கலீல் ஜிப்ரான் என்றொரு கவிஞனைத் தெரியுமா கவிதன் ?
காதலுக்காக ஒரு காவியத்தையே தந்த மகான் அவர். ஆனால் அவர் முதல் முதலில் காதலித்த செல்மா காரமி (செல்மா இறந்துவிட்டாள் ஜிப்ரான் வாழ்ந் போது) நினைவாக அவளது நினைப்பாக எழுதியது முறிந்த சிறகுகள். ஆனால் ஜிப்ரானுக்கு 3காதலிகள் இருந்தார்கள். அவரது இறுதிக்காலத்தில் எகிப்தியப் பெண்ணொருவரை அவர்காதலித்திருந்தார். ஆனால் அந்த எகிப்தியக்காதலியை காணாமலேயே ஜிப்ரான் இறந்துவிட்டார்.
உங்கள் வாதப்படி பார்த்தால் ஜிப்ரான் யார் ?
சினிமாவை எடுத்தோமானால் பாருங்கள் காதலால் அழுகின்ற ஆண்களைத்தானே காட்டுகிறார்கள். எந்தச்சினிமாக்காரனாவது பெண்ணின் காதல் உணர்வாக எதைக்காட்டுகிறான் ? பெண்ணின் சதைதான் அவர்களின் காதல் கருவூலம்.
அழகி ää ஆட்டோகிராப் ஆண்ககளின் மனநிலையை மட்டும்தான் காட்டுகிறது. அதனையே மறுபக்கமாக்கியிருந்தால் உங்கள் ஆதிக்க மனப்போக்கின் வெளிப்பாட்டின்படி பெண்களை அசிங்கமானவர்களாகத்தான் பார்ப்பீர்கள். அழகி பார்த்திபன் ää ஆட்டோகிராப் சேரன் இருவரையும் மட்டுமே பார்த்துப்பழகிய உங்களால் அழகி நாயகியையே ää ஆட்டோகிராப் நாயகியரையோ கற்பனையிலும் எண்ணமாட்டீர்கள்.

:::: . ( - )::::