02-16-2005, 01:46 AM
ஏன் தம்பி குளக்காடு ஏன் இப்படி சொல்கிறீர்கள். எதுவும் முடியும். இதற்கு சிலவேளை குறைந்தளவிலானவர்கள் அக்கறை காட்டாது இருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் ஈழத்து திரைப்படங்கள் தான் நல்ல கருத்துடையவயாக திகளும். சும்மாய் என்றால் இருந்து பாருங்கள். எங்கும் யதார்த்தமும், உண்மையும்தான் நிலைத்து நிற்கும். மற்றவை காலத்துக்கு காலம் மாறி, ஒரு சரியான தளம் இன்றி செயலிளந்து போய்விடும் இது உலக வரலாறும் கூட.

