Yarl Forum
குமுறும் லண்டன் தமிழர்கள்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: குமுறும் லண்டன் தமிழர்கள்! (/showthread.php?tid=5254)



குமுறும் லண்டன் தமிழர்கள்! - KATPUKKARASAN - 02-15-2005

குமுறும் லண்டன் தமிழர்கள்!
"கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் தமிழ் சினிமாவுலருந்து யாராவது வந்தா, ஆதரிக்க மாட்டோம்...' என்று குமுறியுள்ளார் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர். இவர் இலங்கை தமிழ் மக்கள் புனர்வாழ்வு கழகத்தின் அங்கத்தினர். காரணம் கேட்டபோது, "லட்சம், லட்சமா சம்பாதிக்கிற இவங்க சொந்தக் கடனை அடைக்க லண்டன் வந்தப்போ, வாரிக் கொடுத்தோம். இப்போ இலங்கையில எங்கட மக்களை சுனாமியில வாரிக் கொடுத்துட்டு நிற்கிறோம். இவங்க யாரும் இதுக்கு உதவ முன்வரல... இனி தமிழ் திரையுலகத்திலிருந்து யார் வந்தாலும் ஆதரவளிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம். ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்கள் மனநிலையும் இதுதான்...' என்றார் அவர்.


Re: குமுறும் லண்டன் தமிழர்கள்! - KATPUKKARASAN - 02-15-2005

KATPUKKARASAN Wrote:குமுறும் லண்டன் தமிழர்கள்!
"கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் தமிழ் சினிமாவுலருந்து யாராவது வந்தா, ஆதரிக்க மாட்டோம்...' என்று குமுறியுள்ளார் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர். இவர் இலங்கை தமிழ் மக்கள் புனர்வாழ்வு கழகத்தின் அங்கத்தினர். காரணம் கேட்டபோது, "லட்சம், லட்சமா சம்பாதிக்கிற இவங்க சொந்தக் கடனை அடைக்க லண்டன் வந்தப்போ, வாரிக் கொடுத்தோம். இப்போ இலங்கையில எங்கட மக்களை சுனாமியில வாரிக் கொடுத்துட்டு நிற்கிறோம். இவங்க யாரும் இதுக்கு உதவ முன்வரல... இனி தமிழ் திரையுலகத்திலிருந்து யார் வந்தாலும் ஆதரவளிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம். ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்கள் மனநிலையும் இதுதான்...' என்றார் அவர்.
நன்றி - தினமலர்


- sinnappu - 02-15-2005

²ÉôÒ ¸.« ¯ÐÅû þôÀ×õ ¿¼ì¸¢§¾¡
þø¨Ä þôÀ ±í¸¼ À¢û¨ÇÂû ¿øÄ¡ ¦ºö¢ɧÁ ¯¨ÅÂ¨Ç Å¢¼
«ñ¨¼ìÌ ÍÅ¢º¢Ä ´Õ Ò§È¡¸¢È¡õ À¡ò¾ý ´Õ ¾Á¢ú ¦ÀýÀ¢û¨Ç ¯Å º¸¢Ä¡¨Å Å¢¼ ¿øÄ¡ ¬Ê

ºÃ¢ þÕì¸ðÎõ ±ýÉ ±ó¾ ´Õ ¿¢¸úìÌõ ´Õ þó¾¢Â¡ ¸¨Ä»Õõ ÅÃôÀ¼¡Ð «Ð ¡á¸ þÕó¾¡Öõ ºÃ¢
¾¢ÕôÀ¢Ôõ ¦º¡øÖÈý ¡á¸ þÕó¾¡Öõ!!!!

²¦Éý¼¡ø §À¡ÉÅÕº ³ À£ º£ §Ãʧ¡ ҧḢȡõ ±ñÎ ¿¢¨É츢Èý ¯Å÷ ¾õÀ¢ ¯ýÉ¢§ÁÉý Åó¾Å÷ ¿ÎÅ÷ ¬¸ ²ý ±í¸Ç¢ð¨¼ ¿ÎÅ÷ þø¨Ä§Â¡
¯ó¾ «Ãí§¸üÈòÐìÌ §ÅÈ Å¡È¨Å

«ôÒ Åó¾¡ ±øÄ¡Õõ ÅÃðÎõ þø¨Ä ¡Õõ §Åñ¼¡õ
ºÃ¢§Â¡ ¦º¡ýÉÐ ¿£ÂôÒ ¾£÷Á¡É¢îºÐ «ôÒ Ã¡º¡
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 02-15-2005

பிச்சை எடுக்குதாம் அனுமான் பிடுங்கித் தின்னுதாம் பெருமாள் எண்டமாதிரி எங்கடை ஆக்கள் இரவுபகலாக கண்முழிச்சு (என்னவேலை செயஇதெண்டாலும் பணம் சேர்க்கவேணுமென்று வேலையிலை தரம் பார்க்காமல்) உழைக்க அவையள் அலுங்காமல் தட்டிக்கொண்டு போறதிலை கண்ணாக இருக்கினம்.
தமிழ்த்திரைப்பட வருமானத்திலை 40வீதம் வருமானம் வெளிநாடுகளை நம்பித்தானாம் ஆனால் எங்களை தாக்கியும் கிண்டல் பண்ணியும் படம் எடுக்கினம் சமயம் கடைத்தால் எங்கடை போராட்டத்தையும் கிண்டல் பண்ணுகினம்
ஆனால் எங்கடை ஆட்களுக்கு எருமைமாடுகளுக்கு மேலை மழைபெய்தமாதிரி பேசாமல் இருக்கினம். அனுமாருக்க தன்னுடைய பலம் தெரியாதாம் அதுமாதிரித்தான் எங்கடைஆட்களுக்கும் தங்கடைபலம் தெரியவில்லை. இது தெரிகிறதுக்காக புலம்பெயர் நாடுகளிலையும் இன்னொருபிரபாகரன் இருக்கவேணும்


- shanmuhi - 02-15-2005

þó¾ ÍÉ¡Á¢Â¡ÅÐ ±õÁ¢¨¼§Â ŢƢôÒ½÷¨Å ±üÀÎò¾¢§¾...
«ó¾ÇÅ¢ø ºó§¾¡„õ.


- KULAKADDAN - 02-15-2005

shanmuhi Wrote:þó¾ ÍÉ¡Á¢Â¡ÅÐ ±õÁ¢¨¼§Â ŢƢôÒ½÷¨Å ±üÀÎò¾¢§¾...
«ó¾ÇÅ¢ø ºó§¾¡„õ.
Idea Idea


- Mathan - 02-15-2005

கலைநிகழ்ச்சி, கெளரவ விருந்தினர் என்ற பெயரில் அங்கிருந்து வந்து பணத்தை சுரண்டுவதும் பின்னர் திரைபடங்களில் இலங்கை தமிழரை கேலி செய்வதும் நிறுத்தப்பட வேண்டும். அதே நேரம் இரு நடிகர்கள் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு நேரடியாக நிதிஉதவி அளித்தார்கள்


- anpagam - 02-15-2005

[quote=viyasan] ....ஆனால் எங்கடை ஆட்களுக்கு எருமைமாடுகளுக்கு மேலை மழைபெய்தமாதிரி பேசாமல் இருக்கினம். அனுமாருக்க தன்னுடைய பலம் தெரியாதாம் அதுமாதிரித்தான் எங்கடைஆட்களுக்கும் தங்கடைபலம் தெரியவில்லை. இது தெரிகிறதுக்காக புலம்பெயர் நாடுகளிலையும் இன்னொருபிரபாகரன் இருக்கவேணும்
8) Idea


- tamilini - 02-15-2005

நல்ல முடிவு.. செயல் படுத்தினால் சரி தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சும்மா சினிமா சினிமா என்று அலையிறதும் பத்தாமல்.. நட்சத்திரங்கள் என்று வழியிதுகள். அது தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sinnappu - 02-15-2005

Quote:tamilini



இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 5051
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 15, 2005 1:31 pm Post subject:



நல்ல முடிவு.. செயல் படுத்தினால் சரி தான்... சும்மா சினிமா சினிமா என்று அலையிறதும் பத்தாமல்.. நட்சத்திரங்கள் என்று வழியிதுகள். அது தான்.
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!

¦Ç¡ûÇ¡ º¢§¿¸¡ šáǡõ ±ýÉ Á¡¾¢Ã¢ ???
þôÀ À¡Õí§¸¡ Ìò¾¢Âý 3 ¿¡ÙìÌ ÓýÉõ AIRPORT þÄ §À¡ö ÀÎò¾¢ÕôÀ¡ý
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- tamilini - 02-15-2005

அது தான் சின்னப்பு சொன்னன் செயலில காட்டினால் நல்லது என்று. சும்மா இணையத்தில கிடக்கிற ஒரு செய்தியையும் விடுதுகள் இல்லை ஒவ்வொன்றாய் வெட்டி ஒட்டினம். இதில அவை நேரில வந்திட்டால் வீட்டுக்கை தான்; இருப்பினம்..?? கதை விடுவினம்.. நாங்கள் கேப்பம். :x


- shiyam - 02-15-2005

நடிகர் சங்கத்திற்கு 3மாடி கட்டடம் கட்ட வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி ஏற்பாடு நடிகர் விஜயகாந்த் தெரிவிப்பு(தகவல் tamilcinima.com )கவனம் புலத்து தமிழர் தலைகளில் சீமெந்து குழைக்கப்படலாம்.


- vasisutha - 02-15-2005

கோடி கோடியாக சம்பாதிப்பார்கள்.. கட்டடம் கட்ட மட்டும்
காசு இல்லையா?? என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்???
தமிழனை இளிச்சவாயன் என்று முடிவே கட்டி விட்டார்களா??
நடிகர்கள் எல்லோரும் காசு போட்டு கட்டவேண்டியது தானே?
கொஞ்சம் கூட மான ரோசம் இல்லாத ஜென்மங்கள்.. சுனாமி நிவாரணத்துக்கு
நிகழ்ச்சி நடத்தி அவங்கட நாட்டிலேயே உள்ள கஸ்டப்பட்ட சனங்களுக்கு
குடுப்பதற்கு வக்கில்லை.. இங்க வருகிறார்கள் நாக்கை தொங்கப் போட்டுக்
கொண்டு.ஐரோப்பிய அரபு நாட்டு கனடிய தமிழ் மக்கள் இதையெல்லாம்
என்று உணர்ந்து திருந்துகிறார்களோ..அன்று தான் விடிவு.
:evil: :evil:


- anpagam - 02-15-2005

<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->நடிகர் சங்கத்திற்கு 3மாடி கட்டடம் கட்ட  வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சி ஏற்பாடு நடிகர் விஜயகாந்த் தெரிவிப்பு(தகவல் tamilcinima.com )கவனம் புலத்து தமிழர் தலைகளில் சீமெந்து குழைக்கப்படலாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
விஜயகாந்த்துக்கும் இவரின் கருத்து மாற்றங்களால்... இனிவரும்காலங்களில் புலத்தில் நல்லவரவேற்பு காத்திருக்கலாம்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: Idea


- Mathuran - 02-15-2005

அப்பாடா இப்பவாவது எங்கள் களத்து உறவுகள் கொஞ்சம் விளிப்பாக இருக்குதுகளே சந்தோசம். இப்படி புலத்து தமிழனை ஒரு பொருட்டாக நினைக்காத அவர்களின் கேவலமான சிந்தயில் உருவாகும் திரைபடங்களுக்கு வரவேற்புகொடுப்பதும் நம் புலத்து ஊடகங்கள் தானே. நினத்தால் விந்தயாக இல்லை. எனி தமிழனின் ஊடகங்களை நம்பி பிரயோசனம் இல்ல. நம் மக்கள் தாங்களாகவே விளிப்புணர்வு பெற்றால்த்தான் நம் மக்களை வாழ வைக்கமுடியும். சிந்திப்பீர்களா உறவுகளே?

:roll: :roll:


- ratha - 02-15-2005

உண்மைதான் நம்மவர்கள் சிந்திக்க வேண்டிய விடயம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 02-16-2005

நாம் சிந்திப்பதோடு நின்றுவிடாது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்தலும் நல்லது. தமிழ் ஈழ்த்தில் இருந்து திரைப்படங்கள் வரும் திரைப்படங்கள் பார்த்து அவற்றிற்கும் ஊக்கம் அளித்தல் வேண்டும். என்பதை நாம் பழக்கப் படுத்திக்கொள்ளவேண்டும்.


- KULAKADDAN - 02-16-2005

உவங்கெல்லம் என்னத்த குமுறி என்னத்த பண்ணுவாங்க....


- Mathuran - 02-16-2005

ஏன் தம்பி குளக்காடு ஏன் இப்படி சொல்கிறீர்கள். எதுவும் முடியும். இதற்கு சிலவேளை குறைந்தளவிலானவர்கள் அக்கறை காட்டாது இருக்கலாம். ஆனால் வரும் காலங்களில் ஈழத்து திரைப்படங்கள் தான் நல்ல கருத்துடையவயாக திகளும். சும்மாய் என்றால் இருந்து பாருங்கள். எங்கும் யதார்த்தமும், உண்மையும்தான் நிலைத்து நிற்கும். மற்றவை காலத்துக்கு காலம் மாறி, ஒரு சரியான தளம் இன்றி செயலிளந்து போய்விடும் இது உலக வரலாறும் கூட.


- Nilavan - 02-16-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னையா கதைகக்கிறீங்க நீங்கள் நிகழ்ச்சிக்கு போகாட்டி என்ன? போனால் என்ன நிகழ்ச்சி நடக்கும்.. தியேட்டரில ஓடுற படத்தை குறைஞ்சது ஒருநாளாவது நிப்பாட்டுங்க பார்ப்பம் முடியாதெல்ல பிறகு ஏன் உந்த வெட்டி வீராப்பு??? அவனுங்கள் தங்கட குணத்தை காட்டுறானுகள் நாங்கள் எங்கட தனித்துவத்தை காட்டுறதுக்கு பின்னிற்க்கிறம் அது தான் அவர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம்.....
______________________
நிலவன்