02-16-2005, 01:42 AM
ASWINI2005 Wrote:kavithan Wrote:என்ன கவிதை யாருக்கோ எச்சரிக்கிறது போல் இருக்கே..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஒருவருக்குமில்லை அது உங்களது அறியாமைக்கும் உங்கள் ஆதிக்கக்கவிதைக்கும்தான் தமிழினியின் கவிதை பொருத்தம். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
என்னங்க ஆதிக்க கவிதை அது.... ஏன் அப்படி நடக்கவில்லையோ... நியத்திலை.... நீங்கள் காணவில்லையோ.. இப்படி நடந்த வற்றை.. அப்படியும் இருக்கு இப்படியும் இருக்கு ... நான் ஒரு பக்கத்தை எழுதி இருக்கிறேன்... இதில் ஒரு அறியமையும் இல்லை... நான் கண்டவற்றை வைத்து தான் கவிதையாக சொன்னேன்... மற்றவளமாகவும் நான் சொல்வேன் கவிதை ஒரு நாளைக்கு அன்று மற்றவர்கள் சொல்வார்கள் நீங்கள் ஒரு பக்கமாக பெண்கள் பக்கத்துக்கு சார்பாக கவிதை எழுதுகிறீர்கள் என்று... அது உண்மையில்லை என்று சாடுவார்கள்.... நாங்கள் சமூகத்தில் காண்பவற்றை ... அவர்களின் நேரடி கருத்தை நேரடியாகவே சொல்கிறோம்.... ஒவ்வொருவரின் கருத்தையும்.. நாளும் உலகில் காண்பவற்றையும் சொல்லும் போது சிலருக்கு அது தப்பா தோன்றலாம்.... அதில் உள்ள கருத்து உண்மையே ஒழிய அது பொய் என்று சொல்வீர்களானால் அது உங்கள் பார்வை... பல பெண்கள் அதில் சொன்னது போல் இருக்கிறார்கள்.. நீங்கள் பெண்ணாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்... அது அப்படி நடக்கும் பெண்களையும் சித்தரித்து காட்ட வேண்டும் அதற்காக எழுதப்பட்டதே.. நீங்கள் நல்ல ஒரு அக்காவாக இருக்கலாம்... தமிழினி அக்காவும் அப்படி தான்.... அதற்காக நாங்கள் பெண்களை தப்பா தான் நினைச்சிட்டு எழுதிட்டு இருக்கிறம் என்று நினைக்க வேண்டாம்.... இதுவும் இப்படியும் இருக்கிறது உலகில் என்று சொன்னோம் ....
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->