02-16-2005, 01:36 AM
கவிதன் உங்கள் கவிதை கற்பனையானது என்பது பொய். காரணம் ஆண்களின் சிந்தனையோட்டமே உங்கள் கவிதையின் கருவாகவும் கருத்தோட்டமாகவும் உள்ளது. (குவியண்ணா வந்தா கூவத்துவங்கிவிடுவார்)
அதென்ன கவிதன் ஆண்களின் கற்பனைக்குள் ஏன் பெண்களை பலியாக்கும் புத்தியை உங்களுக்குள் படைத்து வைத்துள்ளீர்கள்.
ஒருவேளை பெண்கள் ஆண்களை இப்படியெல்லாம் எழுதாமைக்குக் காரணம் இல்லாத ஒன்றை ஏன் கற்பனை செய்து எழுத்தையும் கருத்தையும் விரயமாக்குவான் என்றுகூட இருக்கலாம்.
நீங்கள் வயதால் இளையவர் ஆனால் உங்களது ஆள்மனத்திலும் மூளைக்குள்ளும் ஆள வேரூன்றியிருக்கும் ஆதிக்க மனப்பாங்கை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கும் உங்கள் கவிதையின் நிலைப்பாட்டுடன்தான் ஆண்கவிஞர்கள் ää கலைஞர்கள் ஓரிரண்டு விதிவிலக்கானவர்களை தவிர்த்து மற்றைய உங்கள் சிந்தனை முழுவதும் உங்களுக்குள் பெண் பற்றிய கருத்தூட்டமானது இன்னும் ஆதிக்கப்போக்கையே கடைப்பிக்கிறதும் ää காட்டுவதுமாகவுள்ளது. இளைஞர் ஆகிய நீங்கள்கூட இப்படியான சகதிக்குள் மூழ்கிக்கிடப்பது வேதனை தருகிறது.
எத்தனைதான் நீங்கள் பெண்பகளுக்கு உரிமைகள் கொடுத்து விட்டோம் எதை இன்னும் கேட்கிறார்கள் என்று கத்தினாலும் உங்கள் உள் மனங்களில் இன்னும் பெண் இன்றுவரை இந்த நொடிவரையும் சதைதானே தவிர. மனிதசீவன் அல்ல.
யாரும் யாரினதும் மனசின் ஆழத்தை அளந்துவிட முடியாது. சும்மா உங்கள் கவிதைகள் பெண் மனசு ஆளம் அகலமென்றெல்லாம் வார்த்தைகளை அளக்கலாமே தவிர ஆண் பெண் இருவருக்குள்ளும் இருப்பதை யாரும் யாராலும் அறியவோ அழக்கவோ முடியாது. சினிமாகாலக் கனவுகளை விட்டு யதார்த்தத்தை புரிந்து கொண்டு கவிதை எழுதுங்கள்.
காலத்தை பதிகின்ற கவிஞரும் ää கலைஞரும்தான் காலங்களையும் வென்று வாழும் ää வெற்றிக்குரியவர்கள். மற்றெல்லாம் அன்றன்றே வாழ்ந்துவிட்டுச் செத்த பிணங்களே.
இளைஞர்களின் சிந்தனைகள் மாற்றம்காண வேண்டும் என்பதன் விருப்பிலேயே இக்கருத்தை இங்கு பகிர்ந்துள்ளேன் கவிதன்.

:::: . ( - )::::