02-16-2005, 01:13 AM
tamilini Wrote:Quote:என்ன தமிழினி யார் உங்களை ஏமாற்றியது? அனுபவித்து எழுதியதுபோல இருக்கிறது? கவிதைவரிகள் நன்றாக உள்ளது ஆனால் கருவில்தான் சற்று மாறுபடுகிறேன்.
காதல் தோல்விகளுக்கு பெரும்பாலும் பெண்தான் காரணம் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
இது அனுபவம் அல்ல பலகாலமாய் களத்தில பெண்கள் பற்றி நடந்த கருத்தாடல்களின் வெளிப்பாடு. ஒரு காதல் தோல்விக்கு இரண்டு பக்கமும் சமனாய் காரணம் இருக்கு. உங்கள் கருத்திற்கு ஆதாரம் என்ன.. காதலில தோல்வி காணுற ஆண்கள் தாடிவைக்கிறார்கள் தண்ணி அடிக்கிறார்கள். இதன் மு}லம் மற்றவர்களது கவனத்தை தன்பக்கம் திருப்பி. அனுதாபம் தேடுகிறார்கள். இது உங்களுக்கு வெளிப்படையாய் தெரிகிறது. ஆனால் தோல்வி கண்ட பெண்கள். அப்படி செய்ய முடியுமா.. தாடி வைக்க முடியுமா தண்ணி தான் அடிக்க முடியுமா.. ஆகா பெண்களிற்கு வருகின்ற தோல்விகள் பெரிதாக மற்றவர்களைச்சென்றடைவது குறைவாக இருப்பதானால் பெண்களது தோல்விகள் தெரிவதில்லை அதற்காய் பெண்கள் தான் பெரும்பாலும் எனபதை ஏற்றுக்கொள்ள முடியாது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆம் ஆண்கள் வைக்கிறார்கள் தண்ணியடிக்கிறார்கள் ... அப்படியே அழிந்தும் போகிறார்கள்.. என்ன ஒருத்தியையே காதலிக்கணும் என்று நினைப்பதால் தானே அப்படி ஆகிறார்கள்.. அவர்கள் நினைத்தால் இவள் போனால் என்ன இன்னொருத்தி இல்லமலா போக போறாள் என்று,.. என்ன ஆகும்.. அவர்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பார்கள்.
ஆனால் ஆண்கள் கூடுதலாக அப்படி செய்வது கிடையாது ... உண்மையில் காதலிப்பவர்கள் ஏதாவது காரணங்களினால் காதல் தோல்வி ஏற்படும் போது தம் நிலை மறந்து தவறான பாதையில் செல்கிறார்கள் அவர்கள் ஆண்களாக தான் இருப்பார்கள். ஏன் என்றால் கூடுதலான ஆண்கள் தனியான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டோ அல்லது தனித்தோ தான் செயற்பட்டு கொண்டிருப்பார்கள். அவர்கள் தன் குடும்பத்தினருடன் தங்கள் சோகங்களையோ மகிழ்ச்சிகளையோ பகிர்ந்து கொள்வது குறைவு. ஆனால் பெண்கள் அப்படி இல்லை அவர்கள் கூடுதலாக பெற்றோரின் கண்காணிப்பிலேயே வளர்கிறார்கள். எனவே அவர்கள் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டலும் கூட பெற்றோர் சகோதரங்களின் உதவியுடன் தம் புதிய வாழ்க்கையை தொடங்கி நன்றாக வாழ்வார்கள்.. வாழ்கிறார்கள்... சில சமயங்களில் அங்கும் அவர்களின் காதல் தோல்வி கறையான் ஆக அரிக்க தொடங்கலாம்.
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->