02-16-2005, 12:48 AM
ஆண்டாண்டு காலமாய்
பழமையில் வாழும்
மானிடர் இவர்
மாற்றிட நினைத்து
மாண்டு போனவர் பலர்
உருக்குலைந்து போகும்
உணர்வற்றவர்களை எண்ணி
உயிர் உள்ள உன் காலத்தை
உதாசினம் செய்யாதே!
மாற்றானை மாற்றுவதை விட
அவன் நாணும் வண்ணம்
நீ என் செய்தாய் என கொள்
சுரணை உள்ளவராயின்
சுட்டுத்தானே ஆகவேண்டும்...
தலைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. ---------- யாழினி
பழமையில் வாழும்
மானிடர் இவர்
மாற்றிட நினைத்து
மாண்டு போனவர் பலர்
உருக்குலைந்து போகும்
உணர்வற்றவர்களை எண்ணி
உயிர் உள்ள உன் காலத்தை
உதாசினம் செய்யாதே!
மாற்றானை மாற்றுவதை விட
அவன் நாணும் வண்ணம்
நீ என் செய்தாய் என கொள்
சுரணை உள்ளவராயின்
சுட்டுத்தானே ஆகவேண்டும்...
தலைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. ---------- யாழினி
:: ::
-
!
-
!

