Yarl Forum
சுரணை உள்ளவராயின்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுரணை உள்ளவராயின்... (/showthread.php?tid=5231)



சுரணை உள்ளவராயின்... - Kurumpan - 02-16-2005

ஆண்டாண்டு காலமாய்
பழமையில் வாழும்
மானிடர் இவர்
மாற்றிட நினைத்து
மாண்டு போனவர் பலர்
உருக்குலைந்து போகும்
உணர்வற்றவர்களை எண்ணி
உயிர் உள்ள உன் காலத்தை
உதாசினம் செய்யாதே!
மாற்றானை மாற்றுவதை விட
அவன் நாணும் வண்ணம்
நீ என் செய்தாய் என கொள்

சுரணை உள்ளவராயின்
சுட்டுத்தானே ஆகவேண்டும்...

தலைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது. ---------- யாழினி


- shanmuhi - 02-16-2005

Quote:மாற்றானை மாற்றுவதை விட
அவன் நாணும் வண்ணம்
நீ என் செய்தாய் என கொள்
«Õ¨Á. Å¡úòÐì¸û...


- வியாசன் - 02-16-2005

ஆகா இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே?
கவிதை ஊற்று கொட்டுகிறதே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:


- KULAKADDAN - 02-16-2005

Å¡úòÐì¸û...


- shanmuhi - 02-16-2005

Quote:ஆகா இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே?
கவிதை ஊற்று கொட்டுகிறதே
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shiyam - 02-16-2005

என்ன இது கவிதை வாரமா?? வாழ்த்துக்கள்


- hari - 02-16-2005

Å¡úòÐì¸û...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 02-16-2005

Quote:மாற்றானை மாற்றுவதை விட
அவன் நாணும் வண்ணம்
நீ என் செய்தாய் என கொள்

சுரணை உள்ளவராயின்
சுட்டுத்தானே ஆகவேண்டும்

உண்மை வரிகள்.. தன்னைத்தானே திருத்திக்கொண்டால் சமு}கம் தானாய் திருந்தும்.. அப்படித்தானே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 02-17-2005

வாழ்த்துக்கள் குறும்பன்


- Kurumpan - 02-18-2005

கருத்துக்கள் மற்றும் வாழ்த்துகள் சொன்ன அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 02-18-2005

சீர்கெட்ட நிலையில்
சிக்கிய மானிடத்தை
சீராக்க சிரத்தை
கொண்ட குறும்பனே
கொண்ட கொள்கை
மனதிலும் மதியிலும்
வளர வாழ்த்துக்கள்

கவிதை அருமை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kurumpan - 02-20-2005

வாழ்த்துக்கு நன்றி மழலை! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sinnappu - 02-20-2005

சுரணை உள்ளவராயின்...

எண்டதை பாத்தோடனை நான் நினைச்சன் எனக்கு தான் விழுது எண்டு வந்து பாத்தா கவிதை
தப்பீட்டன்
:wink: :wink: :wink: :wink:


- Kurumpan - 02-20-2005

அது இருக்குறவங்களுக்கு அப்பு... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sinnappu - 02-20-2005

ஓம் ஓம் இங்க இல்லாதது தான் கனக்க நிக்கிதுவள்
:wink: :wink: :wink: :wink: