02-16-2005, 12:32 AM
அவள் நினைவுகளில்
மூழ்கும்போது
பசுஞ்சோலைக்குள் உலாவும்
உணர்வு கவிஞர்களின்
கற்பனைகளில்தான் பெண்கள்
ஏமாற்றப்படுகின்றனர்
போலிகளை பல்லக்கில்
ஏற்றிவிட்டு அசல்களை
சிலுவையில் அறைபவர்கள்
வெண்ணெய் என்றெண்ணி
சுண்ணாம்பை உண்டு
வாய் வெந்துபோனவர்கள்
ஜனகர்களின் வட்டத்துக்குள்
இவர்கள் மனசுக்குள்
சுயம்வரம் நடாத்துவர்
மாலையிட மணாளர்
தேர்ந்தெடுக்கமாட்டார்
மூழ்கும்போது
பசுஞ்சோலைக்குள் உலாவும்
உணர்வு கவிஞர்களின்
கற்பனைகளில்தான் பெண்கள்
ஏமாற்றப்படுகின்றனர்
போலிகளை பல்லக்கில்
ஏற்றிவிட்டு அசல்களை
சிலுவையில் அறைபவர்கள்
வெண்ணெய் என்றெண்ணி
சுண்ணாம்பை உண்டு
வாய் வெந்துபோனவர்கள்
ஜனகர்களின் வட்டத்துக்குள்
இவர்கள் மனசுக்குள்
சுயம்வரம் நடாத்துவர்
மாலையிட மணாளர்
தேர்ந்தெடுக்கமாட்டார்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

