02-16-2005, 12:24 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சற்று உள்ளாய்ந்து பார்த்தால்
ஆண்மையும் பெண்மையும் சரீர மாற்றமே அன்றி வேறில்லை
ஆண், பெண் பெருமை சிறுமை பேசுவது
தன்கண்ணை தானே குற்றவது போலல்லவா
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எப்படி குற்றமாகும்.. இதெல்லாம் வாழ்க்கையில் நடந்திட்டு தானே இருக்கிறது... அப்ப உந்த சினிமா படத்தில் வாறதுகள் எல்லாம் எவ்வளவு கற்பனை கலந்த பொய்.. ஆனால் இது கற்பனை கலந்த உண்மை.. அதை சொல்வதில் எந்த குற்றமோ சிறுமையோ இருக்கு என்று எனக்கு படேல்லை

[b][size=18]